பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர் #lka#Srilanka@Swamy39@jagdishshetty