மாமியார் மருமகள் பிரச்சனையில் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சென்ற அண்ணன்
தம்பி திருமணத்தில் முதல் நாளே வந்து இறங்கிய போது அவனைக் கண்டவுடன் சந்தோஷத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவனை ஆழத் தழுவிய தம்பி தங்கைகள் ♥️♥️
அன்பு தாங்க இங்க எல்லாமே ♥️♥️♥️
போராட்டம் இத்தனை பார்த்த பின்பும்
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
ஆழ்கடலே அசந்து பார்க்கும்
அத்தனை அமைதி
அதுவே அண்ணனுக்கு கிடைத்த வெகுமதி
பெருமை கொள்ளும் பேராட்சி
மதம் பார்க்காது- மக்கள்
மனம் சிறக்க
தளபதி தலைமையில்!
ஜனங்களின் நாயகன்
நாளைமுதல் நமக்காய்..
C ஜோசப் விஜய் எனும் நான்…
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துகள் தளபதி
வாழ்த்துகள் முதல்வரே!!!
#tvk #TVKVijayHQ
ஆனா ஒரு காலத்துல FDFS போய்ட்டு வந்து நம்ம பசங்க Box Office Collection பற்றி தான் discuss பண்ணுவோம்…
இப்போ Election அன்னைக்கு Vote Percentage கணக்குப் போட வச்சுட்டீங்க இந்த பெருமை எல்லாம் உங்களுக்குத்தான் சேரும் னா 😄🔥
டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது.
அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும்.
இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும்.
மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும்.
எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்.
Let the battle to reclaim the people's power begin!
Ngommala Podu 🔥🔥🔥🔥
இந்தியாலையே பெரிய பெரிய சம்பவத்துக்கும் ரசிகர் சண்டைக்கும் சொந்தக்காரர்கள் ஆகிய தலதளபதி இருவர் ரசிகர்களும் ஒன்றாய் இருவரையும் திரையில் காணும் மகிழ்ச்சிக்கு வார்த்தையே இல்லை !!❤️💪
இப்போவே இப்படின்னா தேர்தல் ல உங்களுக்கு முரட்டு குத்து இருக்கு @arivalayam