மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
மேலும், திமுக அரசு நினைத்தால்
தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
பாலியல் தொல்லை லஞ்ச லாவண்யம் மாமூல் கட்டபஞ்சாயத்து, பவர் கட் விலைவாசி அதிகரித்துள்ளது. விலைவாசி அதிகமாக உள்ளது. முக்கியமாக கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது விடியல் ஆட்சி அல்ல. இது ஒரு இருண்ட ஆட்சி. #பால்டாயில்_பாபு#GetOutStalin_2026
தங்களை சார்ந்தோர் மட்டும் அனைத்து மொழியும் கற்க வேண்டுமாம், பொதுமக்கள் அனைவரும் உங்களுக்கு அடிமையாக வே இருக்க வேண்டுமா...
#GetOutStalin#DMKFailsTN#பால்டாயில்_பாபு
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
திமுகவின் போலி நாடகத்தை சுக்கு நூறாக உடைத்த @TamilJanamNews செய்தி ஊடகத்திற்கு, என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபாலபுர ஊடகங்கள் ஒளிபரப்பும் பொய்களை ஊக்குவிப்பது, தமிழக முதல்வர் என்ற பதவிக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தால் நன்று.
#StopTellingLies