@Er_ITMan ப்ரோ நான் BSC IT தா படிச்ச 2017 pass out கோடிங் ஏதும் படிக்கல நா இப்ப IT job வாங்கன்னும்னா..!? என்ன எடுத்து படிக்கலாம் கொஞ்சம் idea குடுங்க ப்ரோ..!
முந்திக் கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்று விடும், காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும், சாதிக்க மிக மிக அவசியமம் பொறுமையும் தேவை...!!
இனிய காலை வணக்கம் நட்புகளே… https://t.co/p16HHkyetq