இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் நபர்கள் யாராவது என்னை பின் தொடர்ந்திருந்தால் இந்த வீடியோவை ஒருமுறை கேட்டுவிட்டு ஓட்டு பதிவு செய்யப்போங்க எனக்கே ஓட்டுப்போடும் ஆசை வந்துவிடும்போல இருக்கு இந்த சாமானியனின் குரல். https://t.co/DzPe8sfDGI https://t.co/fbore39rTi
திமுக டூ டிவிகே-ன்னு வைகோ ரூட்டை மாத்துன உடனே, சிஎம் விஜய்யே களத்துல இறங்கி குதிரை பேரம் பேசுறாரா? இந்த டிவிகே கூட்டணிக்கு பின்னாடி ஏதோ பெரிய ஸ்கெட்ச் இருக்கு போலயே! ஆனா முதலமைச்சர் இவ்வளவு ஓப்பனா டீல் பேசுறது செம நக்கல் பாஸ்!
ஜனநாயகன்' பட தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி!
மக்கள் பணத்தில் இயங்கும் அரசுப் பொறுப்புகள், சினிமா உலகினருக்குத் தாராளமாக வாரி வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தகுதியானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், சினிமா விசுவாசிகளுக்கு அல்ல! 👎💥 #TNGovt#JananayaganProducer
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் ஒருபுறம் இருக்கட்டும்...
எங்கள் சுவாசமும், சுயமரியாதையும் என்றும் கருப்பு சிவப்புதான்! 🖤❤️
உறுதியுடன் நம் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வோம்!
#DMK4TN
Perfect pitch for an electoral triumph — and a recharged return to power in Tamil Nadu.
தமிழ்நாட்டில் மாபெரும் தேர்தல் வெற்றியை உறுதிசெய்து, புதுப்புத்துணர்ச்சியுடன் ஆட்சிக்குத் திகழ்வான மறுவாப்சியை நிகழ்த்தும் செம்மையான முன்வைப்பு.