இவ்வளவு கூட்டத்தையும் பார்த்த அப்புறமும்… கூட தோல்விக்குக் காரணம் Instagram- தான்னு
எல்லா இடத்திலும் ஒப்பாரி வைக்குறீங்களா?
வக்காளி… 2026-ல மட்டும் இல்ல,
2056 வந்தாலும் கூப்புதான் உனக்கு! 🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டு விழா
https://t.co/AW22aEBVXz
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna |
@SportsTN_
Breaking News | சிறப்பு ஊக்கத்தொகை
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அரவை பருவத்திற்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.603.34 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை
சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் அரசாணை
Sugarcane Farmers | Government Fund | CMVijay
#Sugarcane #Farmers #GovernmentFund #CMVijay
``இதுவரை இல்லாத அளவு’’
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603.34 கோடி ஊக்கத்தொகையை அறிவித்த தமிழக அரசு. முன் எப்போதும் இல்லாத வகையில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் வினோத் பெருமிதம்
#CMVijay#Ministervinoth#Sugarcane#Thanthitv
உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி @TVKVijayHQ .
இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி @TVKVijayHQ அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.10.2026) தலைமைச் செயலகத்தில், ஓசூர் தொழில் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் முத்துராமன், துணைத் தலைவர்கள் டாக்டர் விஜயபாஸ்கரன் மற்றும் திரு. டி. ரவீந்திரன், பொருளாளர் திரு. அரவிந்த் ஆதி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
“GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்படியிருக்க, “5% குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.
உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது !
SK-வை நினைச்சா? 😂😂
இன்னைக்கு வாழ்த்து… நாளைக்கு கழுவி ஊத்தல்… இதுதான் சாட்டையின் அரசியல் கணக்கு! 😂😂
அடுத்து அரசியலுக்கு தனுஷ் வந்தாலும் சரி, இல்ல சிவகார்த்திகேயன் வந்தாலும் சரி, இல்ல வேற யாரு வந்தாலும் சரி பிரச்சினை சீமானுக்கு தான் டா @Saattaidurai 🤣
மாட்டிக்கிட்டான் முத்துக்குமரன், தேர்தலுக்கு முன்னாடி நடுநிலை நக்கி மாதிரி கேள்வி கேட்டு தவெக ஆதரவு எடுத்தான், இப்போ பெண்ணை ஏமாற்றிய கேசுல சிக்கி இருக்கான். ரைட்