🚨 Application Window Reopened!
The application window for JEE (Main) 2026 – Session 2 will be reopened by NTA after requests from candidates.
🗓 Registration Opens: 12 March 2026 (Afternoon)
🗓 Registration Closes: 13 March 2026 – 9:00 PM
💳 Fee Payment Deadline: 13 March 2026 – 11:50 PM
Apply now: https://t.co/hqrXFYzTwz
⚠️ Note: This is a special extended opportunity. No correction facility will be provided after submission, so fill your form carefully.
#JEEMain2026 #JEEMain #NTA #NTAExams
@NTA_Exams I have completed my 50% of registration and only 5 steps more for payment. Please give us a grace period of few days, it will be more helpful to all.
"@NTA_Exams JEE Main 2026 registration site is completely down/crashed for the last 1+ hour on deadline day (25 Feb). Can't submit form despite trying incognito, different networks, browsers. Thousands affected. Please extend deadline or fix urgently! #JeeMain2026#NTACrash
பாராளுமன்றத்தில்
முதன்முறையாக கேள்வியை எழுப்பிய
ராகவ் சத்தா…. 👏
கேள்வி மிகவும் எளிது…
ஆனால் பதில் இல்லை.
வாகனம் வாங்கும் போது GST
ஒவ்வொரு ஆ��்டும் சாலை வரி
எரிபொருளுக்கு எக்சைஸ், VAT, செஸ்
இத்தனை வரிகளை
நாம் ஏற்கனவே செலுத்தி வருகிறோம்.
அப்படியானால்…
நெடுஞ்சாலையில் செல்லும் போது
மீண்டும் டோல் கட்டணம் ஏன்?
சாலைகள் அமைக்க டோல் வசூலிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் அந்த சாலைகள்
மக்களின் வரிப்பணத்தில்தானே கட்டப்பட்டவை?
எங்கும் டோல் கேட்கள்…
அதனால் சாதாரண மக்களின்
பணப்பை காலியாகிறது…
இது அரசியல் அல்ல.
இது மக்களின் பணத்தைப் பற்றிய கேள்வி.
இது நீதி பற்றிய கேள்வி.
கேள்வி கேட்பவர்கள்தான்
மாற்றத்தின் தொடக்கமாக இருப்பவர்கள்.
டோல் செலுத்தும்
ஒவ்வொரு குடிமகனும்
இந்த கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இது.
#NewsTamil24x7NewsUpdate || ஒரே இடத்தில் 20 குவாரிகள்
நெல்லை மாவட்டம் இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்படும் 20 குவாரிகள்
அனுமதித்த அளவை விட அதிக ஆழத்திற்கு வெடிவைத்து தகர்த்து கனிம வளங்கள் கொள்ளை எனப் புகார்
நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் விளைநிலங்கள் பாழாவதாகவும் விவசாயிகள் குற்ற��்சாட்டு
#Nellai #Quary #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
🚨 What really went wrong with Sanju Samson’s form? Let’s break it down:
> During a domestic game, SKY told Sanju he’d open for the next 7 matches.
> Sanju grabbed the chance: opened in all 7 games and smashed 3 centuries.
> Those 3 hundreds came across 2 series vs Bangladesh & South Africa.
> Next series was against England, where Sanju failed and also got injured.
> After recovery, he was set for Asia Cup, but instead of backing him as opener, he was pushed to the middle order, hurting his confidence.
> When Shubman Gill kept failing, Sanju was brought back to open again.
> He played 3 matches after that, scored well in 1, failed in the last 2.
> Now people are again talking about dropping him.
My take:
Sanju Samson deserves full backing now. In the last 1 year, he’s been shifted roles, stripped of opening, even dropped. Back him for the entire series. If he fails in all matches, then questions are fair. But with 3 games still left, Sanju has the skill and mindset to score runs. Trust him. 🧿🏏
திமுகவின் வியக்க வைத்த சாதனை பட்டியல் :-
1) மின்சார கட்டண உய��்வு,
2) வீட்டு வரி உயர்வு,
3) தண்ணீர் வரி உயர்வு ,
4) சொத்து வரி உயர்வு ,
5).பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
6 )சாராய வரி உயர்வு,
7) தொழில் வரி உயர்வு ,
8) போக்குவரத்து அபராத தொகை
திமுகவினிரின் சொத்து உயர்வு