Man in Sri Lanka LIGHTS UP after discovering tourists are Russian — then surprises them with his FLUENT Russian
He says he studied the language 10 years ago and enthusiastically lists cities, from Moscow to Murmansk
இலங்கையில் நீங்கள் காட்டின அன்புக்கு என்ன சொல்றதுனே தெரியல. என்னைப் பார்க்க வந்து, சிரிச்ச முகத்தோட வரவேற்ற ஒவ்வொருத்தருக்கும் மனசார நன்றி. 💝🤝
என் தமிழ் சொந்தங்களுக்கும், இலங்கை மக்கள் எல்லோருக்கும் இந்த அன்புக்காக நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணணும்னு உற்சாகத்தோட திரும்புறேன்.
சீக்கிரம் மறுபடியும் சந்திப்போம்! 🙏
Thank you Sri Lanka for all your love ❤️
உங்கள்,
சூரி
#Mandaadi