"மாணவர்களுக்க��� மடிக்கணினி வழங்கும் ரூ.1921 கோடி திட்டத்திலும் மெகா ஊழல்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/tKVhesqYGN
#DMK #MKStalin
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து சேலத்தில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு, கோவை விமான நிலையம் முதல் சேலம் வரை வழி நெடுகிலும் கழக தோழர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#DMKwithFarmers
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு மாண்புமிகு கழக தலைவர. தளபதி அவர்கள் உத்தரவின்படி கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
சி வெ கணேசன் எம்எல்ஏ தலைமையில் விருத்தாசலம் நகரம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ம���பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதி��ளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்