🚨 "Stopping outgoing calls due to low balance is understandable, but blocking incoming calls is completely wrong, especially for poor users," says MP Raghav Chadda.
Do you agree?
யூடியூபர் @A2D_Army நந்தா அவர்களுக்கு நடந்த சம்பவம்
சென்னையில் மிகவும் பரபரப்பான Ritchie Street-ல் பட்டபகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை இப்படி மிரட்டும் தைரியம் எப்படி வருகிறது ?
@chennaipolice_@CMOTamilnadu
‘வீடென்று எதனைச் சொல்வீர்?’
நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்கத் தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/kJHQLAUHAi
Tamil is recognised as one of the world's oldest living languages and the oldest language in the Dravidian family. Among Indian languages, Tamil has the most ancient non-Sanskritic Indian literature.
One kept Guinness World Record by clicking selfies 🤳 become a national news and one kept the Guinness World Record for cleaning the planet 🌏 is not even a local news.
The people who controls the media controls the country.