Evangelist Cybersecurity & AI | vCISO | Supporting community initiatives, good governance & meaningful causes | Sharing insights on cyber, AI & leadership.
A Historic Milestone for @WTLFoundation.
2 MILLION VOLUNTEERS!
Inspired by our Chief Servant @annamalai_k Avl, we continue to build a stronger organization through grassroots participation and collective action.
2 Million and Growing!
மாறுவோம்,மாற்றுவோம்!
#2MillionVolunteers
The journey towards 1 lakh saplings continues.
Collaborating with @WTLFoundation Kundadam North team, we planted 100 tree saplings in Pudhupalayam village near Kangeyam. Our efforts for ‘Cleaner & Sustainable Tamilnadu’ initiative was appreciated by the villagers.
@annamalai_k
The journey towards 1 lakh saplings continues.
Collaborating with @WTLFoundation Kundadam North team, we planted 100 tree saplings in Pudhupalayam village near Kangeyam. Our efforts for ‘Cleaner & Sustainable Tamilnadu’ initiative was appreciated by the villagers.
@annamalai_k
நமது 'We The Leaders' அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நாடும் இலக்கோடு மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும், சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இயற்கை சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்த பசுமைப் பயணத்தை நாம் முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும்.
மரம் நடுவோம்! இயற்கையை காப்போம்!
நேற்றைய தினம், கன்னியாகுமரி, தெரேஸ்புரம், உவரி, குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தூய்மையான, சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிடவும், பசுமையான சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நமது அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சிக்கு முதல் நாளிலேயே பலதரப்பு மக்களும் தங்கள் பெரும் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.
அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
இதே நம்பிக்கையோடு மாற்றத்திற்கான பயணத்தில் கைகோர்ப்போம்!
தூய்மையான தமிழகத்தை உருவாக்க உறுதியோடு பணியாற்றுவோம்!
23 years since SOX changed the governance game. Today’s reality: AI, cloud transformation, cyber threats rewriting the rulebook. But SOX’s core still holds - transparency, integrity, segregation of duties. The frameworks evolve, the principles endure. #Governance#Cybersecurity
நமது 'We The Leaders’ சார்பாக, தூத்துக்குடியில் பொட்டுக்களைப் பயன்படுத்தி, போதைக்கு எதிரான விழிப்புணர்வை முன்னிறுத்தி, உலகிலேயே மிகப்பெரிய மொசைக் எனும் விழிப்புணர்வு படைப்பை உருவாக்கி உள்ளோம்.
இந்த விழிப்புணர்வு படைப்பை World Records Union உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
Our NewJersey Chapter came together, reaffirming our commitment to support @annamalai_k Avl’s vision of building a stronger, better Tamil Nadu.
Volunteers had meaningful discussions on upcoming initiatives and explored how we can contribute towards @WTLFoundation objectives.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தனது எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காக எண்ணற்ற துயரங்களைத் தாங்கி, தனது இறுதிவரை உறுதியாகப் போராடிய வீரத்தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
Moonshot AI unveiled Kimi K3 on July 16, 2026, positioning it as a frontier-class model that trails only Anthropic’s Claude Fable 5 and OpenAI’s GPT-5.6 Sol on overall capability. The release marks another step in the narrowing performance gap
#ArtificialIntelligence#AI#llm