தளபதி விஜய் குருதியகம் 🩸🩸மக்கள் தளபதியாரின் @actorvijay Anna ஆணைப்படி அவரின் ஆசியுடன் மாநிலபொதுச்செயலாளர் அண்ணன்
திரு .புஸ்ஸிN.ஆனந்தex.MLA
@BussyAnand
அவர்களின் வழிகாட்டுதல்படி
திண்டுக்கல் மாவட்ட தலைவர்
திருL.தர்மா @dharma68722291
அவர்கள் ஒப்புதலோடு
🩸🩸🩸(TVK) 🩸🩸🩸
திண்டுக்கல் வேடசந்தூர்ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,
தளபதி விஜய் குருதியகம் செயலி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பஸ்நிலையம்,
கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது
@actorvijay@tvmioffl
@BussyAnand