மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்தி�� விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
#CMJosephVijay
தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #CPIM மாநிலக்குழு அலுவலகத்திறகு வருகை தந்த #TVK தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்களை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழுஉ��ுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தவெக தலைவர்கள் புஸ்சி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government.
The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government.
Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India.
This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come.
This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha.
Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu.
Thiru @girishgoaIN
AICC In charge Tamil Nadu
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்��னம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந���திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத��திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குக��றேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன��.
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
This is what CINEMA can do, it can move people, shake systems, and turn presence into POWER. Here CINEMA stepping off the screen and owning the ground. Not hype. Not noise. Real power.... 🔥
My deepest heartfelt congratulations to @actorvijay sir and Tamilaga Vettri Kazhagam. 🙏
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்த��ற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ
ஜோசப் விஜய் என்னும் நான்…!
தைரியத்திற்கு கிடைத்த வெற்றி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪����
@TVKVijayHQ #TVK #TVKVijay #2026
My dearmost #ThalapathyFans. My journey with you all is a special one and a bond that transcends boundaries. I am very happy for all of you. Lots of love to you all .. Enjoyyyyyyy 🤗❤️
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥