இன்று, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்ளுக்குச் சென்று @BJP4TamilNadu மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கவும் முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறவும் உள்ளேன்.
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் @mkstalin அவர்களே?
- மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள்
#ShameOnYouStalin
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை.....
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே பாதிக்கப்பட்ட மாணவி....
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து...
பாரதிய ஜனதா கட்சியின்
" கண்டன ஆர்ப்பாட்டம்"
இடம். வள்ளுவர் கோட்டம்
நேரம். காலை 10.30 மணி
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த.. தமிழக அரசை வலியுறுத்தி
வெகுண்டு எழுவோம் வாருங்கள்... பெண்களின் வலி போக்க வலிமையாக போராடுவோம் வாருங்கள்.... #ShameOnYouStalin