கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
மதுரை, ஜான்சி ராணி பூங்காவில், 5,000 உறுப்பினர்களுடன் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் தொடங்கப்பட்ட @dmk_youthwing-க்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.
அந்தவகையில், இன்றைய தினம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை-வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வார்டுகளுக்கும் -பாகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று அவர்கள் ஆற்றவேண்டிய கழகப் பணிகள் குறித்து எடுத்துரைத்தோம் .
அன்று தலைவர் அவர்கள் விதைத்த விதை, இன்று விழுதுகளுடன் வேர் பரப்பி, ஆலமரமாக வளர்ந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88@DMKYWChennai
இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களால் புதிய பல் மருத்துவ கல்லூரி மற்றும் 28 மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது...
आज नई दिल्ली में 'वरिष्ठ कार्यकर्ता मिलन' कार्यक्रम के अंतर्गत @BJP4Delhi के हमारे वरिष्ठ कार्यकर्ताओं से मिलने व आशीर्वाद प्राप्त करने का सौभाग्य मिला।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के यशस्वी नेतृत्व में विगत 9 वर्षों में देश ने वैश्विक प्रतिष्ठा, आत्मनिर्भरता व विकास के नए प्रतिमान गढ़े हैं।
यह उपलब्धियाँ हमारे वरिष्ठ कार्यकर्ताओं के त्याग व समर्पण का ही प्रतिफल है जिससे भाजपा देशवासियों की आकांक्षाएं पूर्ण कर रही है।