@OurTemples நீங்கள் உண்மை தன்மையை அறிய வேண்டுமென்றால் ஒன்று நேரில் வரவும் இல்லையென்றால் ஆம்பூர் நகரில் இருக்கக்கூடிய பிராமண சமுதாயத்தை கலந்து ஆலோசித்து பிறகு நீங்கள் பதிவிடலாம். தவறான பதிவுகளை பதிவிட்டு உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
@OurTemples நீங்கள் உண்மை அறிய வேண்டுமென்றால் ஒன்று நேரில் வரவும் இல்லையென்றால் ஆம்பூர் நகரில் இருக்கக்கூடிய பிராமண சமுதாயத்தை கலந்து ஆலோசித்து பிறகு நீங்கள் பதிவிடலாம். தவறான பதிவுகளை பதிவிட்டு உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
@OurTemples ஐயா வணக்கம் நேற்று நீங்கள் ஆம்பூர் பெருமாள் திருக்கோவில் நிர்வாகிகளை பற்றி தவறான பதிவு ஒன்று பதிவிட்டு இருந்தீர்கள். அந்தப் பதிவில் வரும் விஷயங்கள் அத்தனையும் பொய்யானது ஏனென்றால் நீங்கள் யாரோ ஒருவருடைய பேச்சைக் கேட்டு இந்த மாதிரியான பதிவுகளை பதிவு செய்திருக்கிறீர்கள் ..
மோடியா.? ராகுலா.? என்ற கேள்விக்கு சீமானின் பதில்..👇🏼
மோடி சிறந்த பேசுச்சாளர், ஆற்றல் மிக்க தலைவர், கடினமான உழைப்பாளி, நான் இதுவரை பார்த்த பிரதமர்களில் Narendra Modi சிறந்தவர்.💥🔥🙏💯
#NarendraModi K.Annamalai Karthiyayini P
காஷ்மீரில் அமைதி, வட கிழக்கு மாநிலங்களில் 9 தீவிரவாத அமைப்பு களுடன் அமைதி ஒப்பந்தம், நக்சல் தீவிரவாதம் குறைவு, பாகிஸ்தான் அத்துமீறினால் உடனே பதிலடி. இது தான் மோடி #VanakkamModi
உலக அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை காங்கிரஸ் கட்சி சீரழித்தது 2014ஆம் ஆண்டு மோதி அரசு இந்திய பொருளாதாரத்தை தூக்கிநிமிர்த்தியது #VanakkamModi