Crime/ Investigation / Thriller படம் என்றால் சேட்டன்ஸ் வேற மாதிரி 🔥🔥🔥🔥
உங்களுக்கு இவ்வகை படங்கள் புடிக்குமா அப்போ இது உங்களுக்கான லிஸ்ட்..
மலையாளத்தில் வெளியான தரமான crime/ Thriller பட தொகுப்பு…..
ஏதேனும் தவற விட்டால் கமெண்ட்-ல் பதிவு செய்யவும்..
🧵
1. #Thalavan (2024)
OTT : Sony liv
Tamil dub : ✅
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும்... அதே முஸ்லிம்கள் தான் லாஸ் ஏஞ்சல்ஸ் நெருப்பின் பேரழிவில் களத்தில் உதவுகிறார்கள்.
எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படதெல்லாம் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்!
'நீங்கள் முஸ்லீமாக இருந்தால், உங்கள் பெயரை உங்கள் கடையில் எழுதுங்கள்
நீங்கள் இந்துவாக இருந்தால் காவி நிற சனாதனக் கொடியை வைத்துக் கொள்ளுங்கள்'
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ��வீந்திர சிங் நெகி சாலையோர கடை வியாபாரிகளிடம் மத ரீதியாக எச்சரிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேசம்: 'ஜெய் ஶ்ரீராம்' என கோஷமிடும்படி 3 முஸ்லீம் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளத��
#MadhyaPradesh #JaiShriRam #Attack #SparkMedia
நீதியரசர்களின் மன���விகள் எல்லாம் இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டால், கோர்ட்டில் நீதியரசர்கள் தைரியமாக தீர்ப்பு கொடுக்க முடியுமா? மனைவியின் கருத்துக்கு மாறாக தீர்ப்பு கொடுத்துவிட்டு வீட்டுக்கு எப்படி போவது என்று அச்சம் வராதா? ��ந்திய நீதித்துறையே இப்போது முட்டுச்சந்தில் நிற்கிறது.
சட்டம் அனைவருக்கும் சமம் இல்லையா..??
நீதிதுறையில் நீதிபதிகளின் மனைவிகள் கூட தீர்ப்பு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்..அதே கருணை சிறையில் இருக்கும் எல்லா (Single Mother & Child Care) பெண்களுக்கும் கொடுக்கலாமா?? கிடைக்குமா??
Shooting & Big Boss போகும்போது குழந்தைய பராமரிக்க ஆள் இருந்துச்சு இப்ப இல்லையா..??
ஓ...On that time Cash received...Now Punishment Received...Thats All...🤧
#Kasturi @KasthuriShankar
ஐக்கிய அமீரகத்தில் ஒரு தொழில் நடத்தும் அதன் அதிபர், தான் பணிக்கு அமர்தியுள்ள இந்து சகோதரர்களை சந்தித்து, அவர்கள் இந்து என்பதற்காக, அவர்களை, மரியாதைக் குறைவாக! கடுஞ்சொற்களை பயன் படுத்தியோ, இதுவரை நடத்தி இருக்கிறேனா? என்று கேட்டு நமது இதயத்தை உலுக்குகிறார்!
இஸ்ரேல் எந்த நாட்டை தாக்கினாலும், யாரை திட்டமிட்டுக் கொன்றாலும் அது self defence, pre empt! இஸ்ரேலை யார் தாக்கின��லும் அது போர், தீவிரவாதம். இஸ்ரேல் தாக்கப்படும் போது மட்டும் civilian safety பற்றி பேசப்படுகிறது. காஸா முற்றுகையிடப்பட்டு குழந்தைகளும், பெண்களு��் கொல்லப்பட்ட போதும், குடிநீர் உணவு மறுக்கப்பட்டபோதும் யாருக்கும் பொதுமக்களின் நினைவே வரவில்லை. ஐ.நா.வின் இந்த hypocrisy தான் அனைத்துக்கும் மூலக் காரணம்.
மதம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.
24000 பஸ் வச்சு 80 லட்சம் பேருக்கு சேவை செய்கிற #BestCMStalin ன் TNTC ல ஒரு பஸ் படிக்கட்டு இல்லைன்னு புலம்பறான்
22 கோடி பேர் உள்ள மாநிலத்தில் 12500 பஸ் வச்சு 70 லட்சம் பேருக்கு சே���ை செய்ற மாநிலத்தில் முக்கால்வாசில குரங்கு போல குதிச்சி தான் இறங்கனும்
மாநில பேர் சொல்லிடாதீங்க ₹2 தொங்கிடுவான்