தமிழ்நாட்டில் வரப்போகும் ஆடி மாதத்தில் கல்யாணம் இல்லை என்பதால் கவலையோடு சுற்றுலா செல்கிறார் முன்னாள் MLA 😭😭
ச்சச இந்த கஷ்ட நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது 😂
பெரம்பூர் மக்களுக்கான பிரத்யேக மொபைல் செயலி – விரைவில்!
தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் மக்களின் தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாக பதிவு செய்து, அவற்றின் நிலையை நேரடியாக அறிந்துகொள்ள உதவும் பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாகிறது.
மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சி நிர்வாகத்துடன் இணைக்கும் புதிய முயற்சி!
விரைவில் அறிமுகம்…
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept