ஒரு உறவின் உண்மையான அழகு "நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்..." ன்னு சொல்லுற வார்த்தைகள்ல இல்ல… ❤️
"நீ நீயாவே இரு உன்னை மாற்றிக்க வேண்டிய அவசியமே இல்லை
அப்படியே இருந்தாலே எனக்கு போதும்…" ன்னு சொல்லுற மனசுல தான் இருக்கு.... ❤️
என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே நீ மலரில் பிறந்தவளா இல்லை நிலவில் வளர்ந்தவளா அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா இன்னும் தெரியலயா