28.06.1995 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.
விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு 06 ம் மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி.
மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது.
எதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிர்க்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது.
அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப் பகுதியிடமிருந்து சிறு நீர்ப் பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும்.
யாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.
மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.
இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.
திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.
மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடாத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.
இன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.
Partout dans le monde, les pays confrontés à des chaleurs extrêmes se sont adaptés. En France, certains nous expliquent qu’il faudrait accepter de suffoquer. Un débat surréaliste !
Refusons l'écologie de la décroissance et de l’âge de pierre. Défendons une écologie du progrès, de la science et de l’innovation… Et la climatisation.
C’est un méchant Bonhomme d’avouer ça publiquement.
J’espère qu’il va s’en sortir, c’est une putain de légende et un mec qui faisait beaucoup pour sa communauté. Force à lui
Sensitive Content ⚠️
Sri Lanka’s largest mass grave site, Chemmani in Jaffna, has recorded a total of 412 human skeletons so far, with 409 fully exhumed.
Excavation work has been temporarily paused and is scheduled to resume on July 15
“என் மூச்சில் கலந்த மாமனிதன்”
🔥கொளத்தூர் மணிஅண்ணன்- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு இதயம்..
ஜூன் 20 எங்கள் ஆருயிர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் 79ஆவது பிறந்தநாள். இந்த நாளில் அவரது தியாகப் பயணத்தை நினைவுகூராமல் இருக்க முடியாது.
இந்த நாளில் என் இதயம் நிறைந்து வழிகிறது. ஏனெனில் அண்ணன் எனக்கு வெறும் தியாகி அல்ல, வெறும் தோழர் அல்ல… என் பேச்சிலும், என் மூச்சிலும் இரண்டறக் கலந்தவர். புலிகளின் பயிற்சிப் பாசறைக்கு நான் முதன்முதலில் சென்ற நாளிலிருந்து இன்று வரை, அண்ணனின் அன்பும், உறுதியும், தியாக உணர்வும் என் உயிரோடு ஒன்றிணைந்துவிட்டன.
ஒரு மனிதர் தன் மண்ணையும், உயிரையும், எதிர்காலத்தையும் ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் பலியிட்டால், அவரை வெறும் “ஆதரவாளர்” என்று அழைப்பது அவருக்கு இழுக்கு. கொளத்தூர் மணி அண்ணன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு இரத்தமாக மாறினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. அது ஒரு தேசத்தின் சுயமரியாதைப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் தீயைத் தமிழ்நாட்டில் பரப்பிய, அதற்குத் தன் உயிரையே பணயம் வைத்து ஆதரவளித்த மிக முக்கியமான தளபதி -களில் ஒருவர் (இது தலைவர் அவர்கள் எமக்குச் சொன்ன வார்த்தை) கொளத்தூர் மணி அண்ணன்
தன் நிலத்தைத் தந்த தியாகி...
1980களின் தொடக்கம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் குழந்தைப் பருவத்தில் இருந்த காலம். ஆயுதப் பயிற்சிக்கான இடம் தேவைப்பட்டது. இந்திய அரசு, உள்ளூர் காவல்துறை, உளவுத்துறை என அனைவரும் கண்காணித்துக் கொண்டிருந்த நேரம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது முதல் பயிற்சி முகாமைத் தமிழ்நாட்டில் அமைக்க முயன்றபோது, பலரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் கொளத்தூர் மணி அண்ணன் தன் சொந்த நிலத்தை, தன் உயிரையும் பணயம் வைத்து, புலிகளுக்காக ஒப்படைத்தார். சேலம் மாவட்டம் கொளத்தூரில் அமைக்கப்பட்ட அந்தப் பயிற்சி முகாம், புலிகளின் முதல் மற்றும் மிகப் பெரிய பயிற்சித் தளங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
சேலம் மாவட்டம் கொளத்தூரில் உருவான அந்த முகாம், பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாக மாறியது.
அங்கு பயிற்சி பெற்ற போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர். அவர்களில் பலர் பின்னர் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக உருவெடுத்தனர். அங்கு பயிற்சி பெற்ற பல நூறு புலிக் போராளிகள் பின்னர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாக மாறினர்.
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் கொளத்தூர் மணி அண்ணனுக்கு இருந்த உறவு வெறும் அரசியல் உறவு அல்ல-அது இதய உறவு. தலைவர் அவர்கள் பல முறை கொளத்தூர் மணிஅண்ணனின் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நாட்களில் இருவருக்கும் இடையே உருவான நெருக்கம், பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக மாறியது.
தலைவர் அவர்கள் மணி அண்ணனை அண்ணன் என்று அழைத்தார். அந்த அழைப்பில் இருந்த அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் கொளத்தூர் மணி அண்ணன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு இதயம் என்பதை உறுதிப்படுத்தியது.
அவரின் தியாகத்தை அவரின் அர்ப்பணிப்பை அவரின் பங்களிப்பை தலைவர் அவர்களே எங்களிடம் பலமுறை கூறியுள்ளார்..
எனக்கு இங்கு என் முன்னணி தளபதிகள் எப்படியோ அங்கு (தமிழ்நாட்டில்) இருக்கும் எனது தளபதிகளின் முதன்மைத் தளபதி கொளத்தூர் மணி அண்ணன் என்று தலைவர் அவர்கள் பெருமையோடு சொல்லுவார்..
அப்போது அக்காலகட்டத்தில் ஒன்றாகபயணித்த பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் க்கூட இதை நன்கு அறிவார்கள்.. அத்தகைய பெருமைகுரியவர் தான் எங்கள் அண்ணன் அவர்கள்..
அந்தக் காலகட்டத்தில் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பது எளிய விஷயம் அல்ல. இந்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, உள்ளூர் அரசியல் அழுத்தங்கள் என அனைத்தும் கொளத்தூர் மணி அண்ணனை நெருக்கின. ஆனால் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. “தமிழீழம் விடுதலை பெற வேண்டும்” என்ற ஒரே இலட்சியத்துக்காக தன் வாழ்க்கையைப் பணயம் வைத்தார்.
கொளத்தூர் கும்பாரப்பட்டியில் எமது விடுதலை இயக்கத்தின் மிகப் பெரிய ரகசியப் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டபோது, அண்ணன் தன் நிலத்தை, வீட்டை, உயிரை, எல்லாவற்றையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பணித்தார். தலைவர் வே. பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவர்களை அரவணைத்து, பாதுகாத்து, உணவு கொடுத்து, பொருள் கொடுத்து, தாய் மடியைப் போல் பேரன்புடன் பேணிய பெருமனிதர் அவர்.
நானும் அந்தப் புனிதப் பாசறையில் ஒரு பகுதியாக இருந்தேன். அங்கிருந்து தொடங்கிய என் பயணத்தில், அண்ணன் எனக்கு வழிகாட்டியாக, தந்தையாக, சகோதரனாக, தோழனாக உருவெடுத்தார். அவருடன் பழகிய ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் பொன் நாட்களாக மாறின. அவரின் புன்னகை, அவரின் உறுதி, அவரின் தியாக உணர்வு எல்லாம் என் இரத்தத்தில் ஓடுகின்றன.
// 💥ஒரு தலைவன் தன் உயிரையும் இயக்கத்தையும் நம்பி ஒரு மனிதரிடம் ஒப்படைத்தால், அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கொளத்தூர் மணி அண்ணன் அப்படிப்பட்டவர்.//
புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்ததற்காக அண்ணன் பல முறை கைது செய்யப்பட்டார், சித்திரவதைக்கு உள்ளானார், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். ஆனால் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. தமிழீழ விடுதலை என்பது அவருக்கு வெறும் அரசியல் இலட்சியம் அல்ல , அது ஒரு தேசத்தின் சுயமரியாதைப் போராட்டம் என நம்பினார்.
திராவிடத் தமிழ்த் தேசிய உணர்வுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டில் இணைத்து நின்ற மிகச் சில தலைவர்களில் கொளத்தூர் மணி அண்ணன் முக்கியமானவர். அவர் தமிழ்நாட்டு மண்ணில் புலிகளின் கொடியை நட்டவர். அந்தக் கொடி இன்றும் அவரது இதயத்தில் பறக்கிறது.
தொடர்ந்த தியாகப் பயணம்...
போர் முடிந்த பிறகும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகும், கொளத்தூர் மணி அண்ணன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவையும், தமிழர்களின் உரிமைக் குரலையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவராக, தமிழ்த் தேசிய உணர்வைத் தமிழ்நாட்டில் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
அவர் ஒருபோதும் பதவிக்காகவோ, புகழுக்காகவோ இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவரது தியாகம் தூய்மையானது. அவரது அர்ப்பணிப்பு உண்மையானது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு மண். நீங்கள் தந்த மண் இன்றும் தமிழீழ விடுதலைக்கான விதையாக இருக்கிறது.
நீங்கள் கொடுத்த தியாகம் வீண் போகவில்லை.
நீங்கள் விதைத்த உணர்வு இன்றும் எங்கள் இரத்தத்தில் ஓடுகிறது.
புலிகளின் தோளோடு தோள் கொடுத்து நின்ற தோழன் நீங்கள்.
தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான அண்ணன்.
அண்ணே…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு இதயம் நீங்கள்.
நீங்கள் என் பேச்சில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என் மூச்சில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என் தமிழ்த்தேசிய உணர்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டீர்கள்.
உங்கள் பிறந்தநாளில் உங்களுக்கு ஒரே வாக்குறுதி:
தமிழீழ விடுதலைக்கான போராட்டம் தொடரும். அதில் திராவிடத் தமிழ்த் தேசிய எழுச்சி வீறுகொண்டெழுந்து பரணி பாடும்...
அண்ணே,
இந்த தாரக மந்திரத்தை எம்மால் மறக்கமுடியவில்லை , மறவும் மாட்டோம். மறக்கவும் கூடாது..
இது உங்கள் மண்ணில் இருந்து தொடங்கிய தாரகமந்திரம்..
இது எங்கள் உயிர் மூச்சு ..
இதற்கு விதைபோட்டவர் நீங்கள்..
💥நடராசன் அண்ணருடன் நீங்களும் தலைவரும், அப்பையா அண்ணையும் கூடி கொடியின் வடிவத்தை செதுக்கிய போது எங்கள் தலைவர் சொன்ன அந்த வரிகளை நீங்கள் கேட்டவுடன் எழுந்து நின்று கர்ச்சித்த ஓசை இன்றும் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றது..
அது...
என் தேசவிடுதலைக்கு ஆயிரம் ஆயிரம் போராளிகள் உருவாகுவதற்கான சொல்லதிகாரம் அது..
கனகராயன் குளத்து காடுகளில் ஒலித்த அந்த ஓசை கொளத்தூரில் பிரசவித்து உலகு எங்கும் உயிர்துடிப்போடு ஓங்கி ஒலிக்கும் உயிராயுதப்போர்முரசு அது...
அதுதான் எங்கள் உயிர் மூச்சான,
”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
என்ற தாரக மந்திரம்....
அண்ணே உங்களுக்காய் ஒருமுறை இப்போதும் சொல்கின்றேன் எப்போதும் சொல்வேன் என் மூச்சடங்கும் வரை சொல்வேன்...
”புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”
ஆம்,
”இலட்சியவேங்கைகள் இறப்பதும் இல்லை
விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை..”
வாழ்க கொளத்தூர் மணி @kolathur_mani அண்ணன்!
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu