குழந்தைக்காக பொடி செய்யப்பட்டது என்கிறார்கள் அந்த குழந்தை எங்கே?. பொடி செய்ய பயன்படுத்திய கல் எங்கே ஸ்டேடியத்திற்குள் கல் கொண்டு செல்ல யார் அனுமதித்தது?சிறு குழந்தைகளுக்கு மாத்திரையை பொடி செய்து கொடுப்பது வழக்கமல்ல என்கிறார்கள் டாக்டர்கள்?
நீங்க என்ன மக்களுக்காக போராடியா CM ஆனிங்க? “நண்பா, நண்பீஸ், குட்டீஸ்.. மாமாவுக்கு ஓட்டு போடுங்க”னு பிச்சை எடுத்து தானே CM ஆனீங்க? 🤭
வரலாற பொரட்டி பாரு, அப்பா எங்கனு தெரியும் 🔥
இந்த சின்ன பையனுக்கு இருக்கற அறிவு கூட ஒரு மாநில முதல்வருக்கு இல்ல..Take it tharkuri @TVKVijayHQ bro
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
வைகோ முதல்வருக்கு கை கொடுக்க வைக்கும் நபர் மின்னல் முகம்மது அலி இவரது மகன்மீது கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது.இது தான் தவெக போதை பொருள் ஒழிக்கும் லட்சனமா?
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல!
கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும்
சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.
#வாயை_திறங்க_CM இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக ஒன்றிய செயலாளர் கைது*
பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது