எந்த நடிகரும் political peoples போட்டோ தர மாட்டாங்க ஆனா #SK ஒருத்தர் மட்டும்தான் நம்ம #TVK தொண்டர்களை பார்த்து அவங்க போட்டோ கேட்டதும் நின்னு போட்டோ கொடுத்துட்டு போனார் இவர் அப்படி சொல்லி இருப்பார் என்று எப்படிடா நம்புறீங்க? KGF படம் என் கதை சொன்னவன்டா @Seeman4TN 😂🤣 #TVKVijay