#WATCH | ராணிப்பேட்டை மேற்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம்; சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார்
#SunNews | #TVK | #TVKVijay | #WomenSafety
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi@ambedkarthidal@thirumaofficial
நிருபர்: நாளைக்கு சட்டமன்றம் கூட போகுது... அதனால தான் உங்களை கைது பண்றாங்கனு சொல்றாங்களே?
உதய்: அப்படியா? சட்டமன்றத்தில் கேள்வி கேட்டா மட்டும் அறுத்து தள்ளிட போறாங்களா என்ன?
செம Nose Cut! 🤭😂
@Udhaystalin 🔥🔥🔥