@asaravanan21 @mkstalin நமது ஒரே ஒரு மக்களின் முதல்வர் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக எப்போதும் மக்களால் மக்களுக்காக.👍👍👍👍🏆🏆🏆🏆
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் குடும்ப உறவினரான திருவாரூர் திரு.சண்முகம் அவர்களுடைய இல்லத்திருமணவிழாவில் பங்கேற்று, திரு.கண்ணன் – திருமதி.வள்ளி ஆகியோரின் பேத்தியும்,
திரு.வே.தம்பிதுரை – திருமதி.ஆனந்தவல்லி இணையரின் மகளுமான கண்மணி மற்றும் வேலூர் திரு.ஸ்ரீனிவாசன் – திருமதி.பிரியதர்ஷினி இணையரின் மகன் ஸ்ரீமாதேஷ்வரன் ஆகியோரின் திருமணத்தை பல்லாவரத்தில் இன்று தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்.
மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துரை வழங்கினார்கள்.
#உணரும்காலம்
"முதலமைச்சர் பதவி என்பது காலை
பத்துமணிக்கு வந்து மாலை ஐந்துமணிக்கு முடித்துக் கொள்ளும் அலங்கார உத்தியோகம் அல்ல..
அது
விழிப்போடும்
துடிப்போடும் இருந்து
இரவு பகல் பாராது
இமை சோராது மக்களுக்காக உழைக்கும் தன்னார்வச் சேவை...
ஒரு தாயுமானவராக
தகப்பஞ்சாமியாக தன்னை உணர்ந்து
தனக்கான நிழலை பிறருக்குத் தந்து பிறருக்கான வெயிலையும் தான் ஏற்கும் தியாகத் தொண்டூழியம்.
இதனை முகமலர்ச்சியோடு செய்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
இதனை வரப்போகும் ஒவ்வொரு
வினாடியிலும் மக்கள் உணர்வார்கள்...
#மருதுஅழகுராஜ்
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
திட்டங்கள் ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க..
அரசுத் திட்டங்கள் மட்டும் இல்லாமல் எம்எல்ஏக்களும் தங்களால் முடிந்தவரை தொகுதிக்கு பல நல்லது செஞ்சிருக்காங்க.
#ThankYouDMK
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா அவர்கள்
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள்…
The Joint Parliamentary Committee on the Constitution Amendment Bills regarding “One Nation, One Election,” including myself, discussed the bill at Bengaluru and observed participation from leaders and representatives across the political spectrum, such as Hon’ble Thiru D.K. Shivakumar @DKShivakumar, Deputy Chief Minister of Karnataka & President of KPCC; Hon’ Thiru H.K. Patil @HKPatilINC, Minister for Law, Parliamentary Affairs & Legislation in Karnataka; Hon Thiru Priyank Kharge @PriyankKharge, Minister for Rural Development & Panchayat Raj in Karnataka; Dr. Veerappa Moily @moilyv, former Chief Minister of Karnataka and former Union Minister; Dr. Mukhyamantri Chandru, President of the Aam Aadmi Party; Thiru B.Y. Vijayendra @BYVijayendra, BJP State President; Thiru G.C. Chandrasekar MP @GCC_MP; Thiru C. Mohan, MP; Dr. C.N. Manjunath, MP; Thiru Yaduveer Dutta Wodeyar, MP; Thiru Suresh Kumar, MLA; Dr. C.N. Ashwathnarayan, MLA; and representatives and office bearers of @INCKarnataka, @cpimkarnataka, @JanataDal_S, @AamAadmiParty, @BJP4Karnataka, along with senior government officials.
A detailed and democratic exchange of views occurred on the implications of the proposed “One Nation, One Election” framework and its impact on India’s federal structure, parliamentary democracy, governance, and constitutional principles.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற்ற நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு, தேர்தல் முடிவுகளுக்கு பிறகான கட்சிப் பணிகள் குறித்து உரையாற்றினேன்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @AvudaiappanDMK, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் துணை முதல்வர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும்.
sofa model ஆட்சி நடத்தும் முதல்வரே தூக்கத்தை விட்டு எழுந்து மக்களின் துக்கத்தை போக்க முயற்சி செய்யுங்கள்.
#TVKFails
Excellence takes flight.
Sqn Ldr Saanya achieved a historic first by becoming the first woman officer to earn the coveted Cat-A Qualified Flying Instructor (QFI) qualification. Her achievement embodies dedication and relentless pursuit of excellence.
A proud milestone for the IAF and an inspiration for aspiring aviators across the nation.
#IndianAirForce
#IAF
#WomenInAviation
#BreakingBarriers
#AviationPride
#InspiringGenerations
@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India@adgpi@indiannavy@CareerinIAF