சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வீரமணி தொடர்பான வழக்கில், இன்று தி இந்து வெளியிட்டுள்ள முழுப்பக்கச் செய்தி.
12 வயது சிறுமியை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே காவல்துறைக்கு கிடைத்து, மேற்கொண்டு அதில் விசாரிக்க எதுவும் இல்லை என்று கூறி வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முயன்றிருக்கிறது.
அதற்காக அன்றைய காவல்துறை முன்வைத்த மூன்று காரணங்கள்
1.வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று வீரமணியே சொன்னது.
2.வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
3.சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம் வீரமணியின் வீடு இல்லை.
இதற்கிடையே, 2003ஆம் ஆண்டு நடந்த ஒரு சிறுமியின் கொலையுடனும் வீரமணிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து பார்க்கப்பட வேண்டிய மிகக் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன.
விசாரணையைத் மீண்டும் தொடங்கிய இரண்டாவது மாதத்திலேயே அந்தச் சிறுமியை கண்டுபிடித்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றிருக்க முடிந்திருக்கிறது. அதேபோல், தற்போது வரை ஏழு, எட்டு சிறுமிகள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்படியிருக்கும்போது, ஆறு, ஏழு மாதங்கள் இந்தச் சிறுமியை கண்டுபிடிக்காமல் இருந்ததன் பின்னணி என்ன? ஏன் இந்த வழக்கில் விசாரணை இவ்வளவு காலம் தாமதப்படுத்தப்பட்டது? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது?
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு குறித்து மிக ஆவேசமாகப் நேற்று பேசியிருக்கிறார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை, ஒரு 12 வயது சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை வீடியோ கிடைத்த பிறகும், அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் முடித்து வைக்க முயன்றிருக்கிறது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த விஷயம் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியுமா?
தெரிந்திருந்தால், இப்படியொரு வழக்கை முடித்து வைக்க காவல்துறைக்கு எப்படி அனுமதி கிடைத்தது? தெரியாமல் நடந்திருந்தால், அவரது கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை எந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
கடந்த தேர்தலில் நான், என் குடும்பத்தினர், என் நண்பர்கள் என அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிக்கச் செய்தேன். எங்கள் தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற 4,000+ வாக்குகளில், நான் மட்டும் 100+ க்கும் மேற்பட்ட வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருப்பேன். தமிழ், தமிழர் விடுதலை என்ற கொள்கைகளை நம்பி பயணித்த நான், இன்று ஏமாற்றமடைந்திருக்கிறேன்.
விஜயை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, இப்படி தமிழ் இனத் துரோகிகளிடம் தங்களது கட்சியையே அடமானம் வைத்து, அவர்களின் வாடகை 🦮 மாறுவார்கள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
விஜயை எதிர்க்க வேண்டும் என்றால் அவரது செயல்பாடுகளை மட்டுமே எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி திமுகவின் மவுத் பீஸாகச் சுற்றுவது விபச்சாரத்திற்கு சமமானது.
இனி ஒருபோதும் நாம் தமிழர் கட்சிக்கு எங்கள் வாக்கு கிடையாது.
திமுகவைவிட தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தவர்களாக மாறிவிட்டீர்கள்.
@idumbaikarthi@Saattaidurai@Seeman4TN
காலம் கடந்து வந்தாலும் சரியான இடத்திற்கு வந்திருக்கிறார்கள் தம்பிகள் வாழ்த்துகள்!தம்பி விஜயராகவனும்,ஆனந்தராஜ்சும் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு காணமாக இருந்தவர்கள்,இப்போது நாம் தமிழர் கட்சியை வைத்து பொறுக்கி திண்பவர்களுக்கும்,
சோத்துக்காகவே கட்சி அலுவலகத்தில் இருக்கும் கறிக் கஞ்சிக்கும் தெறிந்திருக்க வாய்ப்பில்லை,தமிழ்த் தேசியத்தின் துரோகி சீமானின் ரசிகர் பட்டாளம் இவர்களுக்கும் துரோகி பட்டம் கட்டும்!
திமுக ஆட்சி போலீசால்
அடித்துக் கொல்லப்பட்ட
மடப்புரம் அஜித்தின் குடும்பத்தை சந்தித்து
ஐந்து லட்சம் கொடுக்கத் தெரிந்த தலைவருக்கு,
தன் கட்சியில் தனக்காக இத்தனை ஆண்டுகளாய் உழைத்த ஒருவனின் மருத்துவ செலவுக்கு 2 இலட்ச ரூபாய் கொடுக்க முடியாதா என்ன?