எங்களுக்குள் போட்டி மட்டுமே!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் திமுகவினரும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் அருண் ராஜும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.
#tvk #dmk #cmvijay #mkstalin #bypoll #news7tamil
@ProudTamizhan1 இவனுங்க DMK வ விட மோசமானவனுங்க னு தேர்தல் க்கு முன்னாடியே நாங்க சொன்னோம்.. கூட்டணி கணக்குல ஆதரவு கொடுத்துட்டு இப்போ குத்துது கொடையுது னு சொல்லுறீங்க
@itisprashanth எத கொடுத்தாலும் சாப்பிடறதுக்கு தற்குறிங்க இருக்கானுங்க நீ என்ன சொன்னாலும் கேப்பானுங்க 🤣🤣🤣 அவனுங்க தெளிவாகுற வரைக்கும் உன் காட்டுல மழை தான்