@stevesmith12255@AlimAlbuhari ஏன்டா ஒருத்தன் தப்பு பண்ணினா சட்டப்படி வழக்கு போடாமல் உங்க இஷ்ட கூந்தலுக்கு விட்டுட்டு இப்ப வந்து கதறிட்டு இருக்கிங்க
75வருட அரசியல் பாரம்பரிய கட்சி அப்படி என்னதான்டா கருணாநிதி கிட்ட கத்துக்கிட்டிங்க ஞானசூனிய தற்குறிகளா
Link: - https://t.co/rdJG26zQRU
முந்தைய ஆட்சியில் பொருளாதாரப் பிரிவில் கோலோச்சிய ‘நிலவு’ அதிகாரி, அறிவாலயத்துக்கு நெருக்கமானவர். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அங்கே பேசப்படும் ரகசியங்களையெல்லாம் ஆளும் தரப்பிடம் சொல்லிவருகிறாராம்.
#MisterKazhgu | #JuniorVikatan
@arivalayam
ஏன்டா ரீமேன்ட் தேவையில்லாத வழக்கில் என்னமோ வாதிட்டு வென்ற மாதிரி பயர் விட்டிங்க இப்ப என்னடான்னா உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கியிருக்கிங்க
@ShalinSpeaks யார்ன்னு ஒருபேய் படம் இருக்கு அதில் ஒரு முனிவர் கடும் தவம் இருப்பார் அவருக்கு உதவி செய்ய ஒரு சீடன் இருப்பான் கடைசியில் கடவுள் வந்து பணிவிடை செய்த சீடனுக்கு வரம் கொடுத்துருவார் உடனே முனிவர் கோபப்பட்டு பேய்களிடம் சரணடைந்துருவாரு
இங்கே
முனிவர் - திருமா
சீடன் - வன்னி
வரம் - அமைச்சர்
@iamsameera07 திமுககாரன் ஒரு சைக்கோ ரோட்டுல அசிங்கம் பண்ண அது அவன் தப்பு
அதுக்காக துப்புரவுப் தொழிலாளிகளை தனிப்பட்ட கட்சி நிகழ்ச்சியில் எச்சிலை எடுத்து போடச் சொல்வது ஞாயமா
அவங்க சாப்பிட்ட எச்சிலையை நீங்க எடுப்பாங்களா