@CMOTamilnadu இது வரை 40 நாட்கள் ஆகிறது வாரந்திர விடுமுறை ஒருநாள் என்பது கொடுக்கவே இல்லை
காவேரிபட்டிணம் காவல்நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம்
மிகுந்த மன உளைச்சல் ஆக உள்ளது
@CMOTamilnadu
காவல் துறையில் வாரம் ஒருமுறை விடுமுறை என்பதே கொடுப்பதே இல்லை
அதை நடைமுறை படுத்த வேண்டும்
அரசாங்க நடைமுறை சட்டமானாலும்
அதிகாரிகள் கொடுப்பதே இல்லை மீறி கேட்டால் கேட்பவரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்
basic pay 18000 ல் இருந்து 25000
கத்திருக்கிறோம்
@CMJosephVijay
காவல் துறையில் வாரம் ஒருமுறை விடுமுறை என்பது கொடுப்பதே கிடையாது
basic bay 18000 ல் இருந்து 25000 மாற்ற வேண்டும் என்பது
இந்த முறை சட்ட மன்றத்தில் நிறைவேறும்
என்பதை ஆவலுடன் காத்திருக்கிறோம்
தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களை இணையத்தில் செய்யாத கேலிகிண்டல்,அவமதிப்புகள் இல்லை .
அன்னைக்கு புரியல. தலைவன் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள .
இன்னைக்கு புரிஞ்சுரிச்சு..
ஆனா 41 பேர் உயிர் போனபின் புரிந்துகொண்டதுதான் மிக துயரம் 😢🥺💔
#Karur
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
கொரோனா காலத்தில், கூட்டம் சேர்ந்து தன்னை பாரக்க வரும் ரசிகர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆவது என்று
இன்று வரை பழியை தன் மேல் போட்டு கொண்டு,எல்லார் கேலி பேச்சை, சிரித்த முகத்தோடு தாங்கி கொண்டு தன் ரசிகர்களை காப்பாற்றிய உன்னதமான தலைவர்i love you #Rajnikanth