India have lot of chances to lose the match. Because, they don't have six the bowing option. @Staraikelungall
Maybe we miss Ashwin. What's your opinion???
பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசியல் தெளிவு, மனிதாபிமானம், மக்கள் நேயம், அரசிடம் இருந்து மக்களுக்கு என்ன வேண்டும், மத வெறி என்ன செய்யும் என்ற தெளிவு உண்டு…அதனால்தான் சிலர் அவர்களின் வெறிக்கு தீனி தேடி பொய் பரப்பி அலைகின்றனர்!
#BREAKING | “தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினால் நாடு அதிரும்” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
https://t.co/5wMBD3FLqB | #MakkalNeethiMaiam | #Kamalhassan | #TNPolitics
"நீட்" ட ஏன்டா எங்க மேல திணிக்குறீங்க
பக்த்ஸ் : உச்சநீதிமன்றமே சொல்லிருச்சு ப்ரோ
காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தான்டா சொல்லுச்சு, ஏன்டா அமைக்கல
அது வந்து கர்நாடகா ப்ரோ, காங்கிரஸ் ப்ரோ, திமுக ப்ரோ
😬 ஒரே கட்சில எத்தன பேருக்குடா மென்டல் டெஸ்ட் எடுக்குறது 🤕