அவங்க தாத்தா, அவங்க அப்பா நடிகராக எவ்வளவு சிறந்த, மிக உயர்ந்த நிலைக்குச் சென்றார்களோ,
அதே போல் ஜேசன் சஞ்சயும் இந்த 'சிக்மா' மூலமாக தன்னுடைய விருப்பப்படியும், மிக உயர்ந்த இடங்களையும் அடைவார் ! - நடிகர் சிரஞ்சீவி💥
சரிம்மா அப்புடியே இருக்கட்டுமே.
அமைச்சர் குடும்ப உறுப்பினர் என்றால் கூட நடவடிக்கை எடுத்து கைதுசெய்தது எங்கள் விஜய் அண்ணா அரசு.!
நீங்க எதுக்கு காப்பாத்துனீங்க உங்க அப்பா ஆட்சியில?
டோலர் சண்முகம் @Shanmugamcpim ,
இதுதான் வீரமணி வழக்கின் விவரங்கள். இதை eCourts இணையதளத்திலிருந்து எடுத்தேன்.
தவெக ஆட்சி அமைந்தவுடன், 19.06.2026 அன்று நடைபெற்ற முதல் விசாரணையிலேயே, திமுக அரசு காவல்துறை பிப்ரவரியில் தாக்கல் செய்த Closure Report-ஐ ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கில் விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன.
இப்போது, தவெக அரசு எப்போது இந்த வழக்கை முடிக்க முயற்சி செய்தது என்று நீ சொல்ல வேண்டும்.
அதேபோல், உன்னுடைய கற்பனைத் தேதியான ஆகஸ்ட் 19-ஐ யார் சொல்லி பேசின என்றும் சொல்ல வேண்டும்!
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின்
வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் வரவேற்புரை