டோலர் சண்முகம் @Shanmugamcpim ,
இதுதான் வீரமணி வழக்கின் விவரங்கள். இதை eCourts இணையதளத்திலிருந்து எடுத்தேன்.
தவெக ஆட்சி அமைந்தவுடன், 19.06.2026 அன்று நடைபெற்ற முதல் விசாரணையிலேயே, திமுக அரசு காவல்துறை பிப்ரவரியில் தாக்கல் செய்த Closure Report-ஐ ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கில் விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன.
இப்போது, தவெக அரசு எப்போது இந்த வழக்கை முடிக்க முயற்சி செய்தது என்று நீ சொல்ல வேண்டும்.
அதேபோல், உன்னுடைய கற்பனைத் தேதியான ஆகஸ்ட் 19-ஐ யார் சொல்லி பேசின என்றும் சொல்ல வேண்டும்!
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின்
வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் வரவேற்புரை
#CMVijayInMadurantakam
எனக்கு தெரிஞ்சு விஜய் அண்ணா மேடையில் அவன் இவன் என்று பேசிய ஒரே மனித ரூபத்தில் தெரியும் மிருகம் வீரமணி மட்டும் தான்.
கொலை காண்டுல இருக்கார் மட்டும் தெளிவாக தெரியுது...
ஜெம் வீரமணி விவகாரத்தை அமைச்சர்கள் ஆதவ் மற்றும் நிர்மல் குமார் பேச கூடாது என்று திமுக நீதிமன்றத்தை நாடி இருக்குதாம். 🤣😂🤣😂
உண்மையா மட்டும் இருந்தா போதும் இன்னிக்கி இருக்கு 🔥
2024 November ல யே ரஞ்சன் குமார் வீரமணி வீடியோ ஆதாரங்களை , உங்க காவல்துறை கையில கொடுத்துருக்காரு அமைச்சரை புலனாய்வுத்துறை Alert பண்ணிருக்கலாமே ?
"அடிச்ச அடில ஐடி பேரையே மாத்திட்டு ஓடுனவனுக்கு எலிவேஷன் வீடியோ தான் ஒரு கேடு…"
என் Account , என் காசு நான் என்ன வேணா பேரு வைப்பேன் , மாத்துவேன் உனக்கென்னடா !
நீயும் வேணும்னா MiltonWatchman , MiltonPaymentFromPEN , MiltonMama னு மாத்திக்கோ !
Elevation Video வலிக்கிதா Nice Nice 🤣
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.