வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியே சாட்சி !
தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி!
இலவசப் பேருந்து பயணம் வந்ததால் ஆட்டோ ஓடுவதில்லை என்ற பொய்யான காட்சிகளை உருவாக்குவதை நிறுத்துங்கள்.
நிஜத்தில் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடுகின்றன; பேருந்துகளும் மக்கள் கூட்டத்துடன் ஓடுகின்றன. களத்தில் இல���லாத பிரச்சனையை வீடியோவில் உருவாக்கி மக்களை ஏமாற்ற முடியாது.
தேர்தலுக்கு தேர்தல் இரு திராவிட கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி வரும் அண்ணனுக்கு சீக்கிரம் எண்டு கார்டு போட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அண்ணனின் கலெஷனுக்கு மக்கள் சிறந்த தீர்ப்பு அளிக்க வேண்டும்.
பழனி முருகன் கோவிலில் அனைவரும் என்னுடைய பாடல்களை பாடுகிறார்கள்.. ஆனால் என்னை அழைக்கமாட்டார்கள்..! எத்தனையோ டாக்டர் பட்டம் பெற்றும் இதுவரை தமிழ் தமிழ் என்று பேசிய இதற்கு முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை.. எந்த பதவியும் கொடுக்கல..? சரியான நேரத்தில் முதல்வர் விஜய் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்..
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் உணர்ச்சி பேட்டி..
#Chennai | #TNGovt | #CMVijay | #PushpavanamKuppusamy | #PolimerNews
முன்னாடி SOP போட்டு எங்கயும் போல போலன்னு அழுதானுங்க... இப்ப மக்களை பாக்க போறாரு போறாருனு அழுவுறானுங்க... கிறுக்கு come naughtys @arivalayam 😹
@RameshOffcl 🔥🔥🔥🔥
இதுவரைக்கும் எந்த Director-க்கும் இல்லாத ஒரு Title Card🙌🥰, சொந்தமா சுயம்பா உருவெடுத்திருக்காரு #Sanjay ! 🔥❤️
இது உங்க நேரம்… வாழ்த்துக்கள் Sanjay! 🫶✨ #Sigma