தான் தற்கொலை செய்துகொள்வதோடு தன் குழந்தைக்கும் விஷம் கொடுத்துக் கொல்லுவேன் என்று சொல்லும் இந்த பெண்ணை உடனடியாக அரசு கைது செய்து மனநல ஆலோசனை அளிக்க வேண்டும்.
மே4 ரிசல்ட்டுக்கு அப்பறம்
எத்தனை தற்குறி மென்ட்டலுக
இப்படி தப்பான முடிவெடுக்க போகுதோ தெரியல😔
@SiluvaM_@madraspaiyanda
#தற்குறி_விஜய்_கழகம்
Watch | "நாம் யாரிடம் எண்ணெய், கியாஸ் வாங்க வேண்டும்? என்பதை அமெரிக்கா தீர்மானிக்க அனுமதிப்பதா?"
- மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
#SunNews | #LPGShortage | #LoPRahulGandhi