The very first question that hit in my head..during powercut (every day) .. at the time of cooking!
"ஏன்டா DMK க்கு vote போட்டோம்??" 😪
@Udhaystalin@mkstalin
Bachelor rooms நிலமை 💔
தரமான படம் 💥😍 Love scene லாம் மனசு குள்ளேயே நிக்குது 🙈
எங்க நைனாக்கு கூட ரொம்ப connect ஆச்சு படத்துல 🤣🤣👌
இதே மாறி village love story எடுங்க madam @halithashameem 🙏😅❤️
@MaridhasAnswers ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றும் மொழி உணர்வை கை விடாமல் அராஜகம் செய்கிறார்கள்.. முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும் தோழரே.. அப்புறமா நம்ம நிறுத்தலாம் 🤞