இத்தேர்தலில் மிக கடினமாக அயராது உழைத்த அனைத்து மாவட்ட #பாட்டாளி🥭நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி🙏
இது #பாமக வின் ஒரு புதிய அத்தியாயம்.
நாம் அனைவரும் இதை விட பலமடங்கு உழைப்போம் தமிழகத்தின் எதிர்கால @draramadoss அண்ணன் ஆட்சிகாக 🙏
@drramadossஅய்யா
@arulramadassMLAஅண்ணன்
#PMK#Salem
தேசிய ஜனநாயக கூட்டணி, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு என்னை வெற்றி வேட்பாளராக அறிவித்த மருத்துவர் அய்யா, மருத்துவர் சின்னய்யா மற்றும் கௌரவ தலைவர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... மேலும் சேலம் மக்கள் அனைவரும் எ���்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
படுகொலை செய்யப்பட்ட பாமக செங்கல்பட்டு நகர செயலாளர் செங்கல்பட்டு பாமகநகரசெயலாளர் #பூக்கடை_நாகராஜ் அவர்களின் இல்லத்தில், அவரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள்.!
மாணவ , மாணவிகளுக்கு @arulramadassMLA அண்ணன் அவர்களின் வாழ்த்துகள்..
மற்ற தேர்வுகளை போன்றே இதுவும் ஓர் தேர்வு என்பதை எண்ணி பயமில்லாமல் தேர்வு எழுதவும்❤️
#PMK#Salem 🇷🇴
#இல்லம்_தேடி_MLA#சேலம் சேலத்தாம்பட்டி நியாய விலை கடையில் உணவு பொருட்கள் தரம் மற்றும் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்து மற்றும் இளைஞர்களை சந்தித்து பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்
@arulramadassMLA அண்ணன்
#PMK#salem 🇷🇴
இன்று ( 12-3-23 ) காலை 8 மணி முதல் சேலத்தாம்பட்டி மற்றும் தளவாய்பட்டி ஆகிய ஊராட்சிகளில் #இல்லம்_தேடி_mla நிகழ்ச்சி நடைபெறுகிறது உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுவாக தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
@arulramadassMLA அண்ணன்
#Salem#PMK 🇷🇴