இன்று உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது , புகாரே கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? பேப்பரில் வருவது வைத்து நீங்க கேள்வி கேள்களாம் நீதிமன்றம் அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதியரசர் கூறியதோடு , ஒரு கலெக்டர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மக்களை எப்படி பாதுகாப்பார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் , தமிழக அரசாங்கம் தெளிவாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டு நிலையில் மீண்டுமொரு முறை கலெக்டரிடம் விசாரித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியுள்ளார்
இதைத்தானேடா நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்
@Jatinbansal_95@BaluGorade@smbhoskar Last year most would have profitted in selling longterm holding of gold and silver.. You end up paying LTCG no exemptions
சவுக்கு @SavukkuOfficial மீடியாவில் இன்னிக்கு “ஆறுமாத விஜய் ஆட்சி.. ஒரு அலசல்”னு டைட்டில்..
சரி பிழைகளைப் பற்றிய விமர்சனமாக இருக்கும்னு நம்பி உள்ள போனா..
50 வருட இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சியில் மக்கள் சலித்து போய் ஒரு மாற்றத்தை விரும்பினது, மக்கள் ஒட்டுமொத்தமா ஒன்னாகி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினது, தவெக ஆட்சிக்கு வந்தது
என்று ஆரம்பித்து..
மி���்வெட்டு.., ஹார்ட் டி��்க்.., மின்சாரம் வாங்கினது.., பட்டினப்பாக்கம்.., எம் எல் ஏக்களுக்கான கார் னு…
பழைய கதைகளை சொல்லி பதினைந்தாவது நிமிடம்…
ஜான் @JhonArokiasamy சங்கை கடிக்க ஆரம்பிச்சாட்டாரு..
ஓடியாந்துட்டேன்..🤣🤣🤣
@SarcasmInLife@protraderharsh No 30% as it comes under income so till 12L no tax.. 10% TDS can be claimed during tax filing.... but the point is after 10yrs..7L per year won't be worth much at current 7% inflation
Stay tuned for the bilingual flipbook editions of Dr. R. Nagaswamy's magnum opus writings, Mahabalipuram and மாமல்லபுரம் - definitive studies that illuminate the splendor and legacy of Pallava era for scholars and enthusiasts alike. #DrNagaswamy
Dear PM @narendramodi ji,
If a retired person or senior citizen's only income from is from Capital Markets and she makes total 12 Lakh income in a year (as Capital Gains), and no other income, then how much tax will she pay?
It is NOT ZERO.
This should be made ZERO and brought under Rebate Section 87 A !!!
On behalf of investing community,
#FI
@SriniVega Running on local machine is soo unreliable
just get vps(free available) comes with static ip
use tinytunnel to connect your vps and local machine
execute order from any wifi with your machine even on the go (or vps)
Delighted to announce the flipbook edition of Yaavarum Kelir, the award-winning classic by Dr. R. Nagaswamy, originally published by Vaasagar Vattam.
https://t.co/VR5jbFU1O9
@ksmkkbookscom
We are delighted to release the digital flipbook edition of Lalitāṅkura-Pallaveśvara-Gṛham by Dr. Nagaswamy.
✨ Flip pages 🔍 Zoom images 📚 Read online
https://t.co/tFrIh9iVdd
Please share your feedback with us.
@jaybaradwajs, @WriterGopu
📖 Dr. R. Nagaswamy's Viṣṇu Temples of Kāñcīpuram is now available as an interactive flipbook!
✨ Click-to-zoom photographs, show/Hide navigation menu on the left for distraction-free reading
👉 Read online: https://t.co/c0GIFQUMEt
Pleas share your feedback with us.
#திருப்பத்தூர் மாவட்டம்,
#வாணியம்பாடி வாணி
கல்வி அறக்கட்டளை மற்றும்
#வாணி மெட்ரிக் பள்ளியின்
25வது ஆண்டு விழா
திருப்பத்தூர்
மாவட்டகழகசெயலாளர்,
க.#தேவராஜ் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
நான் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்..
@mkstalin@Udhaystalin
A2B goers alert! Business has moved out of the family
Chennai-based Adyar Ananda Bhavan sells majority stake to Bodhi Tree Systems for $180 million
Chennai-based Adyar Ananda Bhavan (A2B) has sold a majority stake to Bodhi Tree Systems, the investment platform backed by James Murdoch and Uday Shankar, for $180 million, in one of the larger transactions in India's food services sector.
The partnership aims to scale the restaurant chain into a global Indian ethnic food brand, expanding its presence in India and overseas.
https://t.co/X1ZXtwdemf
Everyone wants a piece of TradingView’s unhappy user base and is trying to build a business around it.
And there is absolutely nothing wrong with that. Capturing dissatisfied users and offering them better products and services is how healthy competition works.
But with OpenAlgo Charts, we see a different opportunity.
We want to build better charting technology and make it:
Open source.
Free to use.
Free to modify.
Free to distribute.
Free to build your own business around.
We don’t just want to offer an alternative to TradingView. We want to give everyone the freedom to build their own alternative.
Some see an opportunity to capture users. We see an opportunity to empower an entire ecosystem.
There is a difference.