Watch | ”நாட்டிலேயே தமிழ்நாடு 2வது பெரிய பொருளாதார மாநிலம்னு நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார். நிதிநிலை மோசம் என்றால் அது எப்படி சாத்தியமானது?”
- முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
#SunNews | #TNFinance | #DMK
₹78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட தெரிந்த தவெக அரசுக்கு - அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று குறிப்பிட ஏன் வாய் வரவில்லை ??
வெள்ளை அறிக்கையின் Dishonesty யை தோலுரித்த தங்கம் தென்னரசு. 💥💥
#TVKFails
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
@mkstalin@actorvijay Some leaders ask people to adjust for the government. Our leader M. K. Stalin tried to make the government adjust for the people.
கடந்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் நடந்தது வெறும் ஆட்சி இல்லை… ‘people’s first administration’ எப்படி இருக்கும் என்பதற்கான live example.
என் மனைவி எனக்கு சொன்ன சமாதானம்..
“MGR 2வது முறை ஆட்சிக்கு வந்து முழுமை பெறாமல் போய் விட்டார். ஜெ அவர்களும் 2வது முறை ஆட்சிக்கு வந்து முழுமை பெறாமல் போய் விட்டார்.
MKS இன்னும் சாதிக்க வேண்டும் என்பது இயற்கையின் விருப்பம். அப்படி பொருள் கொள்ளுங்க”
Maybe 🙏
1000 தேங்காய்களை தலையில் அடித்து உடைக்கிறானுங்க.
ராஜராஜன் காலம் வரைக்குமே அனுமன் என்ற கடவுள் தமிழ்நாட்டில் கிடையாது. பிறகு எப்படி இந்த வழிபாடு?
எனக்கு என்ன டவுட்னா சதா சர்வ காலமும் கடவுள் சிலை பக்கத்துலே இருக்கும் அந்த குறிப்பிட்ட கும்பல் ஏன் இது மாதிரியான நேர்த்திக்கடன்களை செய்வதே இல்லை?
மூளை என்னடா ஆகும் இப்படி உடைச்சீங்கன்னா??
"நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா..? 40 பேர் இறந்திருக்கிறார்கள்" தவெக நிர்வாகிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய காவல் கண்காணிப்பாளர்.
#TVK | #Vijay | #Puducherry | #TVKVijay
@ThanthiTV Shameful silence from Cinema Actor Vijay and his comedians team…. not even a single word or condolence for the 41 tragic deaths in Karur. True leaders speak up in times of sorrow, not hide in silence.