Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
@KuskiOffcl@TANGEDCO_Offcl கரண்ட் கட் நிகழ்விற்கு யாரும் போராட வேண்டாம் நண்பா நண்பிஸ்...
போன ஆச்சு முடிந்து போகும்போது அதிக அளவு கரண்டை எடுத்து சென்று விட்டார்கள் அதனால் தான் இந்த நிலைமை 😁
#powercut
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் மணி கணக்கில் நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #PowerCut ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
#TVK#TVKFails
Powerக்கு வந்ததும் அடிக்கடி
Power Cut செய்வீர்களா?
200 யூனிட் இலவச மின்சாரத்தை tally செய்ய இந்த யுக்தியை கையாளுகின்றீர்களா?
அல்லது மின்துறையின் நிர்வாக சீர்கேடா?
#TVKFails#powercut
இளைஞர்களையும் மக்களையும் கரப்பான் என்று சொல்லிவிட்டு இரவு நேரத்தில் தூங்கும் போது கூட மின்சாரம் துண்டித்து கொசு தொல்லையில் மக்களை வாழ்த்தி வரும் அரசிற்கு என்ன பெயர் வைப்பது ? #powercut#cockroach#கொசு
சென்னையில் தொடரும் மின்வெட்டு - மக்கள் அவதி!
நீண்ட நேரம் நீடித்த மின்வெட்டால், மதுரவாயில் பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#powercut#TVK#TVKFails#VijayFails#KalaignarSeithigal