@Itz_MahiVFC@CMOTamilnadu இது உண்மைனா இந்த அம்மா Media முன்னாடி பேச சொல்லுங்க வூட்ல உக்காந்துகிட்டு வீடியோ போட்டு நிகழ்வை திசை திருப்பாதீங்க உங்க வீட்டுல தங்கச்சிக்கு நடந்தா கூட இப்படித்தான் பண்ணுவீங்களா த்தூதூதூ...
"தவெக ஆட்சியில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு இருக்கும்" என்று மேடைகளில் வீர வசனம் பேசினீர்களே விஜய் சார்?
இன்று கோவை சூலூரில் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 9 வயது பிஞ்சுச் சிறுமி கேட்கிறாள், "விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க? எங்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லையா?" என்று!
இந்தக் கேள்விக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
உங்களுடைய 'மாற்றம்' என்ன என்பதை ஒரே வாரத்தில் மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்!
#TVKFails
Powerக்கு வந்ததும் அடிக்கடி
Power Cut செய்வீர்களா?
200 யூனிட் இலவச மின்சாரத்தை tally செய்ய இந்த யுக்தியை கையாளுகின்றீர்களா?
அல்லது மின்துறையின் நிர்வாக சீர்கேடா?
#TVKFails#powercut
@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
@TVK_OFFICIAL_x@Udhaystalin உதய் Anna வெளிய ஓடி போய்ட்டாரு அதான் எங்க அண்ணா வீட்டுக்கு போய் பதிலடி குடுத்தார்
அவர் வீட்ல மட்டும் உதய்anna எதுக்க இருக்குற Sofaலையா உக்காந்து இருந்தாரா குருட்டு ****
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel