மேஜர் சரவணன் கதையை எடுக்காமல் மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை தேர்வு செய்து படமெடுத்திருக்கின்றனர் கமலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும்.
மேஜர் சரவணன் கார்கில் போரில் உயிரைவிட்ட வீர் சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த இன்னொரு ராணுவ வீரர். 1/n
@chandramoulid@thiruja2009 Don't speak for tamils. We will speak for ourselves. Where is the question of sovereignty comes when it's all federal government with south and north prime minister? Why power should be with to northern states. Southern states are being neglected since north has majority say.
மோடியே! அமித்ஷா வே! நீங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளை உடைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கார்பரேட்டுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் போது, வெகுமக்கள் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம்.
மோடியே! அமித்ஷா வே! பதவி விலகு!
#PahalgamTerroristAttack
மோடியே பதவி விலகு என்ற முழக்கமே தீவிரவாத தாக்குதல் நடந்த இந்த தருணத்தில் சரியானதாக இருக்கும். பொதுமக்கள் மீதான தாக்குதலை அரசியலாக்கும் முழக்கமல்ல இது. மாறாக தீவிரவாதிகளை வைத்து மதரீதியில் உணர்ச்சியை தூண்டத் துடிக்கும் கும்பலை வெளியேற்றும் முழக்கம்.
+
இது முற்றிலும் மோடி மற்றும் அமித்ஷா வின் தோல்வியே. இது இறப்பை வைத்து செய்யும் அரசியல் அல்ல. மாறாக தாக்குதலில் இறந்தவர்களை காட்டி மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் தங்கள் தோல்வியை மறைக்கும் அரசியல் சல்லிகளை அம்பலப்படுத்தும் கோரிக்கை.
+
விடுதலை முதல் பாகம் வந்தபோது வெற்றிமாறனை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருந்தேன். இரண்டாம் பாகம் மூலம் தமிழ் திரைப்பட வரலாற்றில் வெகுமக்களிடத்தில் தேசிய இனவிடுதலையின் புரிதலை உருவாக்கிய வெற்றிமாறன் தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் பல முன்னத்தி ஏர்களின் தோழனாய் இருப்பார்.
உலக பணககாரர்கள பட்டியலில் இடம் பிடிக்க அதானி முயன்று கொண்டிருக்கிறார். $250 மில்லியன் லஞ்சம் பிராச்சனையின ஒரு சிறு துளி மட்டுமே. வெறும் 5000 கோடி ரூபாய் மதிப்பில் இருந்து 5 ஆண்டுகளில் ₹3.5 லட்சம் கோடியாக மாறிய அதானி கிரீன் நிறுவனம் மொத்தமே விசாரிக்கப்பட வேண்டிய ஊழல் கடல்! n/n
#adani#adaniScandal#adaniBribe
எதிர்க்கட்சிகள் பேசாத அதானி ஊழலின் ஒரு முக்கியாமான பகுதி!அதானி மீது லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா சொல்லும் காலக்கட்டத்தில் SECI மூலம் அதானியிடம் இருந்து மின்சாரம் வாங்க எத்தனை மாநில DISCOM கள் ஒப்புக்கொண்டன என்பது முக்கியமான கேள்வி. 1/n
அதன் சந்தை மூலதனம் ₹5000 கோடியாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தை மதிப்பு ₹3.5 லட்சம் கோடியாக உயர்ந்தது, இது 7000% அதிகரிப்பு. இந்த காலகட்டத்தில் தான் பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்றோருடன் 17/n
பிரதமரும் வேலை செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக புரிகிறயு. இன்னொரு விடயம் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் தான் (2019 மற்றும் 21 க்கு இடையில்), பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹3000 கோடி நன்கொடையாக பெற்றது. 11/n
அதானியின் நலனுக்காக பாஜக ஆளும் மாநிலங்கள் ஏன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன? அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அவர்களின் மாநிலத்தின் நலனை விட முக்கியமானதா என்ன? இந்தக் கேள்விகள் தான் உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 9/n