ஏன் மே17 இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி #pegasus மூலம் உளவுபார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டார்!?
இந்தியாவின் கோரமுகத்தையும், சனாதன இந்தியாவையும் உலக அரங்கில் அம்பலப்படுத்தினார்.
பிஜேபியின் மக்கள்விரோத போக்கை மக்களிடம் கொண்டுசென்றார்.
அவர் கண்காணிக்க பட்ட காலம் முக்கியமானது👇
"We have indisputable evidence that Ghaddafi is giving his troops Viagra so they can mass rape girls and babies. We need to bomb them now!"
*few months later as Libya has been bombed*
"Yeah we made up that Viagra mass rape stuff. Anyway, Israel has the right to defend itself."
Sir,
We are fed up with Indian courts and judiciary. Tamil people saw how they couldn't win justice from right to become priest of non-brahmins to babri masjid judgement, From CAA to Tamilnadu fishermen rights, from Rafael scam to PM-care funds, from bhima koregon case to Gujarat riots, from reservation to NEET to EWS, from Sanatana to Thiruparangkundram temple case... List is endless. But still we respect judges for their unquestionable power.
We jumped from katta-panchayat to Aryan courts, like jumping from pan to fire.
தமிழக வெற்றிக் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க மக்களின் கரங்களை வலுப்படுத்தி மக்களின் குரலாக நின்று நிலைபெற வேண்டுதலும் வாழ்த்துக்களும்.
@actorvijay
Trump and Israel killed Dr. Saeed Shamghadari in Tehran today
They bombed his home, killing him and his children
He was a professor of electrical engineering at Iran University of Science and Technology
They obliterated an entire neighborhood to assassinate a civilian academic
Meet Paul Singer, the Jewish supremacist billionaire set to make massive profits from the actions of the Zionist proxy forces known as the US military in kidnapping President Maduro and his wife, Cilia Flores. Singer is a Sayan, one of thousands of overseas operatives who can be called upon by the Mossad and thus a footsoldier in the emergence of Pax Judaica.
Paul E. Singer started his career as a real estate attorney at the investment bank Donaldson, Lufkin & Jenrette. Singer went on to found the hedge fund firm Elliott Management in 1977, of which he is the president and co-CEO as of 2025. Singer would also move towards activist investing and distressed debt investing after the 1987 stock market crash.[1]
He pioneered "vulture capitalism," buying distressed sovereign bonds, such as those of Argentina and Peru, at steep discounts and pursuing full repayment through litigation, earning both massive profits and criticism. Singer built Elliott into one of the world's most formidable hedge funds, managing $72 billion in assets by 2025. As of 2024, Forbes pegged his net worth at $6.1 billion, though it likely grew with Elliott's expansion.[2]
In 2024 Venezuela Analysis reported that: US corporation Elliott Investment Management has been picked as the winning bidder in a court-mandated auction of Venezuela’s US-based refiner CITGO.
Legal filings showed that court-appointed “Special Master” [Robert] Pincus chose Elliot’s US $7.286 billion bid for the entirety of PDV Holding (PDVH), CITGO’s parent company. The proposal reportedly comes from the company’s affiliate Amber Energy.
In October 2022, Delaware District Judge Leonard P. Stark launched a sale of PDVH shares to satisfy claims from 18 creditors against the Caribbean nation totaling US $21.3 billion mostly stemming from international arbitration awards. The process was initiated by Canadian mining enterprise Crystallex.[3]
And who is Robert Pincus who chose Singer’s firm? Robert “Bob” Pincus refers to himself as a ‘proud Zionist’. He led Skadden, Arps, Slate, Meagher & Flom’s corporate practice in Wilmington, Delaware, and chaired the firm’s Partnership Selection Committee for many years. Mr. Pincus is on the National Board of Directors, American Israel Public Affairs Committee. Singer is a major donor to AIPAC (on which more below).[4]
Pincus previously served as the President of the Jewish Federation of Delaware and as Chair of the Jewish Fund for the Future, its endowment arm. Among other community roles, Pincus has served on the executive committee of US Maccabiah/Sports for Israel and on the Jewish National Fund’s Delaware Board of Directors.[5]
The Singer Family Charitable Foundation (and associated family foundations) has donated significantly to conservative and pro Israel causes including the Manhattan Institute for Policy Research, the Competitive Enterprise Institute, the Hudson Institute, the Birthright Israel Foundation and the Likudnik think tank: Foundation for Defense of Democracies.[6]
Singer is the 6th largest donor to AIPAC: Two million dollars were donated to AIPAC by Singer. He has been a major benefactor of groups like Friends of the IDF, supported United Hatzalah, an Israeli volunteer EMS organization, and has been linked to donations for supremacist Jewish schools and welfare programs that benefit Jewish settlers.[2]
In the first 12 years of his Paul E. Singer Foundation, some $247 million was ploughed into donations most of which were to Donor Advised Funds which are specifically created to ensure the link between the donor and the ultimate recipient is and remains opaque.[7]
Between June 2023 and October 2024 (according to Open Secrets) Singer donated some $43.25 million to pro-Zionist electoral campaigns.[8]
Make no mistake Paul Singer is a Zionist foot soldier helping to cement #PaxJudaica in the US and Latin America.
Sources in first reply.
Exactly two years ago, the University of Ottawa suspended me from my medical residency training in public health because of social media posts in support of Palestinian human rights. They framed my social media posts as “unprofessional”. The irony being that I studied the impacts of settler colonialism on health in Palestine during my public health training. They messed with the wrong person.
They later reinstated me, without any apology, so I left their racist institution to put my time and energy to places and people who actually deserve it. It’s been a year since I filed a human rights complaint against the university, and they continue to try to dismiss the case with frivolous motions with factual inaccuracies, but the court seems to acknowledge the value in hearing the case. It is blatant discrimination on basis of anti-Palestinian racism. I’m taking them (and the faculty member who doxxed me) to a provincial human rights tribunal to seek accountability and justice.
To anyone else who is facing similar forms of repression for solidarity with Palestine - remember you are on the right side of history. To stand against genocide is the most decent and moral position to take. To oppose genocide as a healthcare worker is the most professional position to take. Keep your head held high. The institutions will come around when there is no political or economic cost to oppose genocide. Until then, we will keep persisting and pushing back against bullies and racist institutions. Free Palestine, from the river to the sea.
@Antoine_Online could you explain why on earth you’re promoting and selling a book by Yossi Cohen the former head of the Mossad?
The same Mossad that killed and maimed over 4,000 Lebanese civilians in one minute om September 17, 2024.
How is this legal or even acceptable in Lebanon?
And it must be emphasized again and again that this evil holocaust entity does not accept surrender. Those who surrender are annihilated anyway. The world must isolate and excise this evil regime.
செம்மணி புதைகுழி உள்ளிட்ட தமிழர் மீதான மனித உரிமை மீறல்(ஜெனோசைட்) தகவல்களை, போராட்டங்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி ஊடகவியலாளராக செயல்படும் திரு. குமணன் அவர்களை @kumanan93
'பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழாக விசாரணைக்கு கொண்டு வந்துள்ளது அனுராவின் அரசு.
குமணனின் புகைப்படங்கள் கூர்மையானவை, ஆவணப்படுத்தும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியவை. உலக்ளாவிய தரங்களுடனான இப்புகைப்பட பதிவுகள் ஊடகங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச விசாரணைக்கும் பயன்படுபவை. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும், அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார்.
இலங்கையின் அனுரா அரசு இடதுசாரி அரசு எனவும், சிவப்பு அலை இலங்கையில் வீசுகிறதெனவும் பரப்புரை செய்யும் விஜய்பிரசாத் உள்ளிட்டு உள்ளூர் இடதுசாரிகள் வரை செம்மணி குறித்தும், குமணன் போன்றோர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும்.
சிங்கள பேரினவாதிகளிடத்தில் கம்யூனிசம் ஒருகாலும் பூக்காது. இந்திய பார்ப்பனியத்தின் நிழலில் பாசிசம் மட்டுமே பூக்கும்.
சிங்கள பேரினவாதியான அனுராவின் ஜெ.வி.பி - என்.பி.பி அரசிற்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.
@may17iyakkam@GGPonnambalam
சாதிவெறியர்கள் வாக்கு அரசியலை தீர்மானிக்கும் ஆற்றல்களாக இருப்பதாக கருதி, பின்வாங்குவது கோழைத்தனம். வாக்கு அரசியலுக்காக சாதிய வன்முறையை எதிர்த்து நிற்காமல், சாதிவெறியர்களின் அழுத்தத்திற்கு ஆட்படுவது சந்தர்ப்பவாதம். சாதிய வெறியூட்டும் சமூகவிரோதிகள் சொந்த சமூகத்தில் பெரும் ஆதரவு கொண்டவர்கள் அல்ல. சமூக-விரோத, ரவுடி அரசியலின் மற்றுமொரு முகமாகவே சாதிவெறி அரசியலை கூர்தீட்டுகிறார்கள். இதுகுறித்து வெளிப்படையாக நாம் விவாதிக்க வேண்டும். அனைத்து சாதிகளிலும் இத்தகைய சாதிய வன்முறைகளை எதிர்க்கக்கூடியவர்கள், நிராகரிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சனநாயக சக்திகளை வலுப்படுத்த முயல்வதே அரசியல் நகர்வு. இதுவே சாதிவெறியர்களை தனிமைப்படுத்தும். சாமானிய ஏழை மக்கள் அனைத்து சாதிகளிலும் உண்டு, அவர்களில் பலர் இச்சாதிவெறியர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் நிரம்ப உண்டு. இவர்களை ஆதரித்து வலுப்படுத்துவதே முதன்மையானது, அல்லது இவர்கள் குரல்களை வலுப்படுத்தும் சூழலை உருவாக்குவதே நம் பணி. அதை செய்யாமல் போகும்பட்சத்தில் சாதிவெறியர்கள் வளர்வதை நம்மால் தடுக்க இயலாது. சாதிவெறி நபர்களை பின்னுக்கிருந்து ஊக்குவிக்கும் அரசியல்-சக்திகள் கடந்த காலத்தில் இருந்ததைவிட பாஜக-ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு பின் அதிகரித்துள்ளது. சாதிய உணர்வுகளை, அரசியல்- வன்முறையாளர்களாக்கும் பணியை செய்பவர்கள் இந்துத்துவ கும்பல்களே. இதுகுறித்து விரிவாக பேச வேண்டிய சூழல் இது. மேலோட்டமான சாதி-எதிர்ப்பு சமூகவளைதள விவாதங்கள் இதன் செயல்திட்டத்திற்கு பயன்படாது. மக்கள் பணி செய்வோம்.
Last year, @ADL demanded TikTok be closed: too much criticism of Israel.
TikTok met with ADL. ADL demanded TikTok empower a high-level "content moderator" for Israel and anti-Semitism.
They chose Erica Mindel, an American who joined the IDF.
https://t.co/8xASfymZrI
அய்யா, இந்திய அளவில் இன்றய நிலையில் பாலஸ்தீனம் குறித்த உங்கள் கருத்து மிகமிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இந்த பாலஸ்தீன கொடுமையின் முதன்மை வடிவத்தை அனுபவித்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
இன்று காஸாவில் அன்றாடம் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, 2009ல் அன்றாடம் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
உணவை-மருந்தை போர்க்கருவியாக்கியது இலங்கை அரசு. மிகமோசமான ஆயுதங்களான கொத்துக்குண்டு, தெர்மோபோரிக் குண்டு, MBRL ஆகியவற்றை தமிழர்கள் மீது ஏவியது. மருத்துவமனை-ஐ.நா அலுவலர்கள், யுனிசெப் அலுவலகம், செஞ்சிலுவை, ஆம்புலன்ஸ் ஆகியவற்றினை தாக்கியது. போரில் சிக்குண்ட தமிழர்களின் எண்ணிக்கையை உங்களது அமைச்சர் பிரனாப் முகர்ஜி குறைத்து அறிவித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு உணவு, மருந்து பொருள் வழங்குதல் குறைக்கப்பட்டது. இசுரேலைப்போல உணவை ஆயுதமாக்கியது இலங்கை. இதை எதிர்த்து தமிழ்நாடெங்கும் போராட்டம் நிகழ்ந்தது. இவையனைத்தையும் முடக்கும் உத்திரவை உங்கள் அரசு இந்திய அளவில் ஏவியது.
அச்சமயத்தில் நீங்கள் தான் இந்தியாவின் உள்துறை அமைச்சர். இலங்கைக்கான போர்-ஆலோசனைக் குழுவில் இந்தியாவின் பாதுகாப்பு செயலகம் இணைந்திருந்தது. 167,879 தமிழர்கள் 8 மாத காலத்தில் படுகொலையானார்கள்.
இந்த தகவல்கள் அனைத்தும் ஆவணமாக்கப்பட்ட அரசு செய்திகள், ஐ.நா அறிக்கைகள், இலங்கை அதிபரின் பேட்டிகள் ஆகியவற்றின் வாயிலாக அறியப்பட்ட உண்மைகள். இந்த போர் நிறுத்தப்பட வேண்டுமென தமிழகத்தில் போராடியவர்கள் கைதானார்கள். இப்போர் சமயத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களது தொகுதியில் பரப்புரை மேற்கொண்டதற்காக, நான் உட்பட பல தோழர்கள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளானோம்.
இலங்கையின் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் ஆகியன சர்வதேச விசாரணைக்கு வரும் நாளில் நீதி கிடைக்கும் நம்பிக்கை எமக்குண்டு. இசுரேலைப் போல இலங்கையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படும். இசுரேலுக்கு உதவுவதால் இங்கிலாந்து அரசு மீது விசாரணை வேண்டுமென இங்கிலாந்தின் மூத்த தலைவர் ஜெர்மிகோர்பைன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளது விவாதத்திற்கு வந்துள்ளது. இசுரேலுக்கு உதவும் நாடுகள் மீதும் விசாரணை தேவை எனும் முழக்கம் உலகெங்கும் வலுத்து வருகிறது. எனில், இலங்கைக்கு உதவிய இந்திய அரசை வரலாறு எவ்வாறு மதிப்பிடப்போகிறது என்பது நீங்கள் அறியாததல்ல.
உங்களது அரசியல் நிலைப்பாட்டையே, பாஜக இலங்கையிடத்தில் பின்பற்றி வருகிறது. இலங்கையை போலவே இசுரேலும் இனப்படுகொலை போரை நடத்துகிறது. இதை 'இலங்கை மாடல்' என்கிறது. ஈழப்படுகொலையை தடுக்காமல் இருந்த உங்கள் அரசைப் போலவே, பாலஸ்தீன படுகொலையை கண்டிக்காமல் மோடி அரசு நடந்துகொள்கிறது. இந்நிலையில் உங்களது பாலஸ்தீன ஆதரவு வரவேற்கப்பட வேண்டியதுதான். இதே நேரத்தில் ஈழத்தின் செம்மணியில் இலங்கை ராணுவத்தால் கொத்துக்கொத்தாய் தமிழர் உடல்கள் எடுக்கப்படுகின்றன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். டில்லியில் இனப்படுகொலையான சீக்கியரிடத்தில் மன்னிப்பை கோரியது காங்கிரஸ் அரசு. ஆனால் அமைதிப்படையின் படுகொலைகள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவோ, இலங்கை மீதான விசாரணைக்கு ஆதரவோ அளிக்கவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். மோடி அரசின் பாசிசத்தை எதிர்த்து இந்திய மக்கள் கருத்துமுரண்களை கடந்து ஒன்றுபட்டு போராடும் சமயத்தில், இலங்கையின் பாசிச இனப்படுகொலைக்கும் சேர்த்தே நீதிகேட்க வேண்டியது அவசியம். ஈழத்தமிழர்கள் குறித்த பாசிச ஆர்.எஸ்.எஸ்சுக்கு நிகரான உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் மாறவேண்டிய காலமிது. ஆர்.எஸ்.எஸ்சை எதிர்ப்பதாக சொல்லும் உங்கள் கட்சியின் தலைமை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைக்கும் பொறுப்பை காலம் உங்களிடம் வழங்கியிருக்கலாம். பாலஸ்தீன மக்களின் வலியுணர்ந்தவர்கள், சக தமிழர்களின் வலியை அறியாமல் இருக்க இயலுமா?
Sources - Chennai Institute of Journalism offers a 12-month PG Diploma in Journalism, fully funded by the Tamil Nadu Government through @TNDIPRNEWS . The course is affiliated with the University of Madras, and the diploma will be awarded by the university.
It plans to admit 100 students per year, with classes set to begin on August 1. With such a valuable opportunity ahead, one wonders why there hasn’t been a proper advertisement for student enrollment yet
BREAKING:
In a damning new report, Francesca Albanese accuses 60 companies of enabling apartheid, ethnic cleansing, and the mass murder of Palestinians — all for profit:
“Israel’s genocide in Gaza continues because it is lucrative for many.”
Trump should rightly say,
Bibi, you don't have any card. With US you have card, without US you don't have any card.
You are gambling with WW3.
So, do the f**k what I TELL YOU TO DO.