கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
Simbu was always an opportunist.. ஜல்லிக்கட்டு போராட்டத்தப்ப மாட்டை பற்றி பேசுவாப்ல, Anti Hindi agitation அப்போ தமிழன்டானு பேசுவாப்ல, காலா Release ஆனா KPY க்கு Judge ஆ போறப்ப கூட சாதிய வெச்சு என்ன மோசமா பேசினாங்கனு கருப்பு சட்டை வேட்டி போட்டு போயி பேசுவாப்ல.. பெரியார H Raja பேசினத மக்கள் திட்னா பெரியார் குத்து போடுவாப்ல..
ஆனா மற்ற நேரங்கள்ல எந்த issues பற்றியும் வாயவே திறக்க மாட்டாரு.. எல்லா issues லயும் மக்களுக்காக மக்கள் கூட நிக்கிறது வேற, Limelight காக பெரும்பான்மை பக்கம் நிக்கறது வேற.. Simbu is always an opportunist..
அண்ணே வெறுமனே உன் Face Value மட்டும் நீ ஜெயிக்கல.. நீ இப்போ மசுரா கூட மதிக்காம இருக்குற உன் அடிமட்ட தொண்டன் ஒவ்வொருத்தனும் உசுர கொடுத்து காலுல விழுந்து கெஞ்சி ஓட்டு வாங்கிருக்கிறோம் ன்னு மறந்திரதா @TVKVijayHQ#SayNoToTrisha
Padam next year vandha kuda paravala na @dhanushkraja, but solo release dha Venum. Can't ruin the potential this time by clashing with Jailer 2/Ramayana/Dooms day. #OM@theSreyas
Acting in a 'A' rated film ..That too his 50th Film..Grossing over 160C ..Becoming profitable in every region screened without any proxy booking overhyped numbers.Making producer happy.
Getting National Award is not everyone cup of Tea..Just. @dhanushkraja things.
#Dhanush#OM
D man who owns every frame he walks into! 🎬🔥
Wishing a very Happy Birthday to the terrific performer, National Award-winning Actor & Director @dhanushkraja ♥️
#HappyBirthdayDhanush#HBDDhanush
Happy birthday my dearest friend, international actor, great director, producer @dhanushkraja sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 have a great year sir 💐💐💐💐💐💐💐Rock this year too as always sir 🔥🔥🔥🔥🔥👍sjs