Q : விஜய்க்கு ஒரு வீட்டுக்கு ஒரு vote இருக்குன்னு சொல்றாங்க.. அப்படி இருக்கா?
People : ஒரு vote என்ன? எங்க வீட்டுலலாம் 4,5 vote இருக்கே ♥️♥️
@TVKVijayHQ ♥️♥️
@thuosi@actorvijay Nanba ipa vanthavangalukku pathavi kudutha nyama nanba.... லட்சம் கணக்கில் தளபதி காக தொண்டு செஞ்சவங்க அக்கா.... அது உங்களுக்கு தெரியுமா முழுவிச்சில் தூத்துக்குடி வேளைப்பாத்தவங்க அக்கா.... அது உங்களுக்கு தெரியுமா... தூத்துக்குடி ல களம் நிலவரம் தெரியாம பேசாதீங்க பா @TVKVijayHQ
விஜயின் அடுத்த சம்பவம்...🔥
கரூர்ல முப்பெரும் விழாக்கு வந்த கூட்டத்தை விட பல மடங்கு பெரிய கூட்டத்தை கரூரில் கூட்டி காட்டுவார்...🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்
நாகை மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் விஜய்க்கு நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டு,நாகூர் நகரில் நுழைந்து அமிர்தா வித்யாலயா சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும் பின்னர் புத்தூர் ரவுண்டானாவில் தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
*மக்களிடம் செல்...*
*மக்களுடன் இருந்து கற்றுக் கொள்...*
*மக்களுடன் வாழ்...*
*மக்களுடன் சேர்ந்து திட்டமிடு...*
*மக்களை நேசி...*
*மக்களுக்காக சேவை செய்...*
என்ற உன்னத வாக்கிற்கிணங்க வாழ்ந்த,
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தங்கத்தளபதியார் அவர்கள் உத்தரவுக்கிணங்க,
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் Ex.MLA,.அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...
இந்நிகழ்வில், திரளான கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டனர்...
@BussyAnand@AadhavArjuna@AdvocateVenkatP@CTR_Nirmalkumar@TVKPartyHQ@TVKVijayHQ