திருமதி வானதி சீனிவாசன் அவர்களே,
GST யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே மாதிரி
தேர்தல் நடத்த வழக்காடுகிறீர்கள்.
பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜக வின் தீய எண்ணத்தை முறியடிப்போம்.
@VanathiBJP
1/2
சாம்சங் ஊழியர்கள் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமைக்காக ஸ்டிரைக். சங்கத்தைப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதுடன், போராட்டக்காரர்களை கைது செய்யும் தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை, போலீஸ் அணுகுமுறை தவறானது. ஆனால் பாஜக சந்தில் சிந்து பாடுவது வேடிக்கை! ஆடு நனைகிறதாம் ஓநாய் அழுகிறதாம்..
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் காணமல் போய்விட்டர்கள் என்று புலம்பவர்களுக்கு நேற்று மம்தாவின் பேய் ஆட்சிக்கு எதிராக கோல்கத்தா மாநகரத்தில் மட்டுமே திரண்ட கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஆதரவாளர்கள் 🔥🔥🔥🔥
Heartbreaking to hear about @Phogat_Vinesh's disqualification.She remains a true champion in the hearts of millions. Her resilience, dedication, and achievements will continue to inspire us all. Proud of you, Vinesh, and we stand by you in every challenge that awaits
மதுரை கிழக்குத் தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தி அவர்களுடன் இணைந்து வாக்காளர்களை சந்தித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆயி பூரணம் அவர்களை சந்தித்தோம்.
பார்க்கும் போதெல்லாம் கருணையால்
நிறைக்கும் தாய் ஆயி பூராணம் அம்மாள்.
வாழ்த்துச்சொல்லி கலங்கும் கண்கள்
மாசற்ற அன்பின் கொடை.
#Vote4SuVe #Madurai #மீண்டும்சுவெ
#WATCH | "தமிழ்நாடு முதலமைச்சரால் அலங்கரிக்கப்பட்ட வெற்றியின் அடையாளங்கள் இங்கே இருக்கிறது.
70 வளர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு மதுரைக்கு கம்பீரமாக வந்திருக்கிறார் முதலமைச்சர்.
ஆன்மீகமும் வரலாறும் எங்கள் இரு கண்கள்!
நவீனமும், வளர்ச்சியும் எங்கள் இரு கண்கள்!
என்று நேசிக்கிற தமிழ்நாடு முதல்வரை மக்களின் சார்பில், மதுரையின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்!"
-மதுரை தி.மு.க கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பேச்சு!
#CMMKStalin | #Madurai | #SuVenkatesan | #DMK | #CPIM | #IndiaAlliance | #KalaignarSeithigal
See the exact pitch deck that helped doola win HubSpot’s Million Dollar Pitch Competition. Learn how to create a winning pitch deck, pitch to a live audience, and get investors on board.
10 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாத பிரதமர் இன்னும் 25 ஆண்டுகள் கேட்கிறார்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் , உங்கள் பேரக்குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட ,
இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு
வாக்களிப்பீர் !
- மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai
#Vote4SuVe #Madurai