அவன் எதுக்குடி வரணும், Route பொறுக்கி நாயே @Kavya_tvk!
அந்த Jason Sanjay புடுங்குறானாடி மயிரு? அவங்கப்பன் தானே CM?
போய் அவனைக் காப்பாத்த சொல்லுடி, Route பொறுக்கி!
PTR @ptrmadurai may be arrogant. But he is a truly qualified person. A true economist. And his English is real. He took genuine efforts to speak in tamil. This quack is a curse.
தேர்தல் தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
சவுக்கு என்ன பெருசா ஜெய்ச்சிட்டார் வாழ்க்கைல, டேட்டா திருடி மாட்டி பேமஸ் ஆகி, புரோக்கர் வேலை பாத்து, எல்லா பக்கமும் காசு வாங்கி புள்ளைக்கு மாசம் 3000 குடுக்காம உயிரோட இருந்தப்பவே சாகடிச்சு,இப்டி மானங்கெட்ட வாழ்க்கை வாழுற ஆள் தோற்றவர்.
உருட்டு கட்டையோடு வீடு புகுந்து சொந்த தம்பியும் தம்பியின் மனைவியும் தாக்குதல் நடத்துவதற்கும் அதே கிறிஸ்தவம் தான் கற்றுக் கொடுத்ததா?
உலகப் பொதுமறை #திருக்குறள் போதிக்காத எந்த அறத்தையும் வேதாகமத்தில் சொல்லவில்லை
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
திரு எ.வ. வேலு அவர்களுக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள், மொழிக்காகவே இயங்கிய ஒரு இயக்கத்தின் எம்எல்ஏ என, DMK எம்எல்ஏவாக பேசியிருந்தால் நிதியமைச்சரின் ஆணவத்தை சபையில் கண்டித்திருப்பார்! அண்ணன் மவன், மச்சான் என்ற உறவையெல்லாம் சபையில் வைத்துக்கொள்ள வேண்டாமென தலைமை அறிவுறுத்த வேண்டும்!
DMK is like seethai… whenever accused of something they have to prove by falling into fire. But other parties are like ram , has the privilege to throw any sludge without proof !?!
I think DMK should take decision in delimitation as it suits them. Anyways BJP is hell bent on it
இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமுகல எந்த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்கடன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...
#KalaignarForever
On behalf of Hon. Leader of Opposition Thiru Udhayanidhi Stalin, we have issued legal notices to Thiru Shiv Aroor of NDTV and Tmt Akshita Nandagopal of India Today for orchestrating a smear campaign and manufacturing a controversy by misquoting the Hon. LoP’s speech on the Cauvery water protests at Thanjavur.
The notice seeks a public apology, removal of the videos / broadcasts containing the defamatory content and damages of ₹100 crores which the LoP says will be donated to the farmers who have suffered losses due to non-release of Cauvery water.
The noticees have been requested to respond within 48 hours of receipt.
@Office_of_Udhay
Billionaires oru thrill ku adventure sports try panra mathri ivan arasiyal try panan, avanuke theriyama CM um agitan
Ipo 9-6 job poga bore adichrukum, ena seiya nu therla
பெத்த புள்ளைய இழந்துட்டு எப்டியா ஒரு மனுசனால இவ்ளோ கேஷுவலா இன்னிக்கான நிகழ்வுகளை வீடியோ எடுத்து தன் சேனல்ல ஒளிபரப்ப முடியுது?
அதுவும் துளி கூட முகத்துல ஒரு சலனம் கூட இல்லாம? மனுஷ ஜென்மமே இல்லை.🤧