கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
��ெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பர���ிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது வ���ளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் த��்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்!
மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை..
மின்சாரம் இல்லாததை வி��,
அதற்குப் பிற��ு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது..
விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்..
மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது..
வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது..
ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?
மின்வாரியத்தின் விளக்கம் சரி ���ன்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?
இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை…
மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்..
இப்டி ஒடைக்கிறதுக்கு எதுக்கு இத மொதல்ல செய்யனும்? தூக்கி கடல்ல போடணும்? கரை ஒதுங்குன அப்பறம் மறுபடியும் தூக்கிட்டு போயி குப்பையல போடணும்?
What a waste of time, money & man power
திருமிகு @rajakumaari கேபி பார்க் குடியிருப்பு ,சாம்சங் போராட்டத்தில்,வேலைநேர அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் சிங்காரம்பிள்ளை பள்ளி போராட்டத்தில் சாலையோரவியாபாரிகள் போராட்டத்தில் ஒரு ஓரமாக நான் நின்றிருந்தேன்.
தாங்கள் முன்வரிசையில் இருந்ததால் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
ஆடட்டும். இப்ப���ியே போனால் weak, unemployable, reels vibe பண்ற ஒரு தலைமுறையையே உருவாக்கிவிடுவார். Children from sensible families will sit at the top of the food chain.
அடுத்தவன் காசு போட்டு படம் எடுக்குறப்ப எந்த ஒரு ப்ரொமோஷன் க்கும் வரது இல்ல. ஆனா ரேஸ்ல உன் கை காச கா��்பாத்திக்க முதல் அமைச்சர் கால புடிக்குற அளவு வந்துருக்க. உன்ன மாதிரி ஒரு சுயநலப் பேரொளி இந்த உலகத்த��லேயே எவனும் இருக்க மாட்டான் டா..
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை.
நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.