எடப்பாடியார் உடைந்து போய்விட்டார்! 💔🥹
மிகுந்த அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் .
அந்த குடும்பத்தின் கதறலை ஒவ்வொரு தொண்டனும் உணர்ந்தோம். 😢
ஒரு விசுவாசமிக்க தொண்டன், கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொண்டனை
இழந்த மன வேதனையோடு, கடுமையான காயத்தோடு இருக்கிறோம். 😭
கழகத்தை #பாஜக விடம் அடமானம் வைக்க துடிக்கும் ஒரு கூட்டம்
கழகத்தை #திமுக விடம் அடமானம் வைக்க துடிக்கும் ஒரு கூட்டம்
கழகத்தை #தவெக விடம் அடமானம் வைக்க துடிக்கும் ஒரு கூட்டம்
இவர்களுக்கு மத்தியில் கழகம் #எடப்பாடியார் எனும் சாமானியர் கையில் இருப்பதே சாலச்சிறந்தது
அதிமுக வெற்றியின் ரகசியம்
பேருந்தில் பயணம் செய்த ஒரு பூ வியாபாரி அம்மா, பல ஆண்டுகள் “சூரியன்” சின்னத்திற்கு வாக்களித்தாலும், இந்த முறை மதுக்கடைகள் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி “இலை” சின்னத்திற்கு வாக்களித்ததாக உணர்ச்சியுடன் கூறுகிறார். இதன் மூலம் அடித்தட்டு மக்களும் மாற்றத்தை உணரத் தொடங்கியுள்ளனர் என்ற கருத்து வெளிப்படுகிறது.
#திமுக_ஒரு_தீயசக்தி
ஜெட் வேகத்தில் 40% வாக்கு வங்கியுடன் அதிமுக ஆட்சி 🔥
ஒவ்வொரு வாரமும் அதிமுக+ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது❤️
குறிப்பாக, திமுக ஆட்சி ஒழியப்போவது இரண்டு அதிமுக்கிய காரணிகள்
1. பெண்கள் பாதுகாப்பு அடியோடு இல்லாமல் போனது
2. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கஞ்சா, போதை விற்பனை
"இது போன்ற சேவை யாரால் செய்ய முடியும்..💥" மாணவனின் பேச்சு..🔥
In this video, we explore the powerful speech and political insights surrounding Edappadi K. Palaniswami and the journey of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK). The “Voice of EPS” highlights leadership, challenges, achievements, and the impact of governance in Tamil Nadu. Watch this inspiring political speech and understand the vision, struggles, and milestones that shaped modern Tamil Nadu politics.
#VoiceOfEPS #EPS #behindwoods #behindwoodso2 #EdappadiPalaniswami #AIADMK #TamilNaduPolitics #PoliticalSpeech #TamilPolitics #EPSspeech #AIADMKSpeech #TamilPoliticalNews
குடும்பம்ன்னா இப்படி இருக்கனும்
அம்மாவின் கடைசி ஆசை இந்த கருணாநிதி குடும்பத்தை தமிழக அரசியலில் இருந்து விரட்டி அடிக்க
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற களம் இறங்கிய அம்மாவின் பிள்ளைகள் ...
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்..
அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் குளிர்பதன பெட்டி (Fridge) வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
இந்த மிருகத்தனத்தை செய்வதற்கு ஏன் அரசியல் விவாதம் ?
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த நெறியாளர் சகோதரர் #Rajesh அவர்களை ,
தலை உடைத்து ரத்தம் வடிய தாக்கியிருகிறார்கள் திமுகவினர்,
இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை. சேங்கை மாறன் என்ற நிர்வாகியின் தலைமையில் திமுகவினர் செய்திருக்கிறார்கள் .
தமிழ்நாட்டின் அமைதியையும், ஜனநாயகத்தையும் சீரழிக்கும் இந்த திமுகவின் வன்முறை அரசியலுக்கும்
அட்டூழியத்துக்கு கடும் கண்டனங்கள்!
இந்த ரவுடிகளை தன் கட்சியிலே வளர்த்தெடுத்து கொண்டிருக்கும் @mkstalin அவர்களுக்கு முதலமைச்சர் பதவி எப்படி பொருந்தும்?
#தமிழகம்_வாழவேண்டும்
#திமுக_வீழவேண்டும்