இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார் தி.மு.கழகத் தலைவர் அவர்கள். தவெக ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அதுதான் மக்களின் கோரிக்கை!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
நாங்க Script ready பண்ணல, எதிர் கட்சிகள் வெளுத்து வாங்குறாங்க, நம்பிக்கை வாக்கு எடுப்பில் கேலி கூத்து, ஒரே ஒரு குக்கர் குருக்கள் விசிலடித்து விட்டார், அதிமுக வேலு மணி அண்ட் கோ அணி தாவல், EPS புலம்பல் 😂😂😂 திமுக சட்ட மன்ற தலைவர் @Udhaystalin நறுக்கா கேள்விகள் கேட்டு விட்டார் 💥💥
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
யாருடா இந்த ஐடியாலாம் கொடுக்கறது?? இது நடந்தா by default DMK is the party with the majorirt of seats and can form a Govt.. Then bi-election only for those 108..
~ டேய்! நீ போயி கம்யூனிஸ்ட் கால்ல விழு, டேய்! நீ போயி விசிக கால்ல விழு...
: அண்ணே நீங்க!
~ எதுவும் நடக்கலைனா நான் நேரா போயி, "என்னய CM ஆக்குங்கனு" திமுக கால்ல விழுறேன் டா.
திமுக தலைவர் தேர்தலில் எம் எல் ஏ பதவியில் தோற்று போய் இருக்கலாம் இன்று அரசியல் களத்தில் மிகவும் தெளிவாக நிலைகள் எடுத்து மக்கள் மனதில் வென்று வருகிறார், MKS 💥💥💥
திமுக ஆதரவு வாக்குகள் வாங்கி ஜெயித்து பின்பு அணி மாறிய காங்கிரஸ், அரசியல் எதிரி திமுக வாக்குகள் வாங்கி ஜெயித்த எம் எல் ஏக்களை வரவேற்கும் விஜய், என்னடா அரசியல் இது 🙄
@idhivyasrivasan@jananayagan01 முதலில் ஆட்சி வரட்டும், கொள்கை எதிரி ஆதரவு வேணும் இவருக்கு 😂😂😂, அரசியல் எதிரி திமுக வாக்குகள் வாங்கிய கட்சி வருமா என்றும் பார்ப்பாங்க 😄