பெண்களுக்கு இலவச பேருந்து விட்டால் அது போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும்.
பணம் கொழிக்கும் மெட்ரோ நட்டத்தில் போகும்.
ஆகையால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கூடாது என்று மோடி பேசி உள்ளார்.
என்ன ஒரு அறிவு கொழுந்து 😂😂😂😂😂😂
உய்ய்ய்யய்ய்ய்யோ👌👏🏻👏🏻👏🏻
பேசிக் கொண்டிருந்த புஸ்ஸியிடமிருந்த மைக்கை புடுங்கி வெளுத்துவிட்ட புதுச்சேரி காவல்துறை அதிகாரி🔥🔥🔥
இந்த மாதிரி தமிழ்நாட்டில் செய்திருந்தால் தற்குறி பாராட்டி இருப்பான்.. நாமதான் புஜுக் புஜுக்குன்னு தடவி தர்ரோம்.. அதான் திட்றான்😂😂😂
The perfect ecofriendly meal.
Take a look at the photo. This is my wonderful lunch in Tamil Nadu 🇮🇳.
Indians have used banana leafs as plates since time immemorial. Add a metal cup, a glass bottle and a multiuse straw. Spicy curries with rice, a bit of fish and chicken, and tasty Indian breads. No plastics.
All my Tamil friends tell me food tastes much better when you eat by hand….
It doesn’t get better than this!
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா....?
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார்.
எப்போதும் தனி விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண பயணிகள் விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது போல் எளிமையான விஷயம் இல்லை.
ஒரு விஐபி தனி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில், அவர் 3 நிலைகளை கிளியர் செய்ய வேண்டும்.
ஒன்று, வான்வெளி பயண விதிகளை பின்பற்ற வேண்டும்,
இரண்டாவது, பாதுகாப்பு புரோட்டோக்கால்களை பின்பற்ற வேண்டும்,
மூன்றாவது, ஒன்றிய அரசிடம் clearance வாங்க வேண்டும்.
இவை மூன்றும் கட்டாயம்.
இவை தவிர்த்து, தனியார் நிறுவனத்தின் விமானம் கிடைத்த உடன், எந்த நேரத்தில் புறப்படுகிறது? எந்த நேரத்தில் தரையிறங்கிறது? என்கிற flight plan-ஐ தயாரித்து 'Directorate General of Civil Aviation (DGCA)-க்கு கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும்.
அனுமதி கிடைத்த உடன் ஏர்போர்ட்டில் இந்த தனி விமானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். வேறொரு இடத்தில் இறங்குவதற்கும் முன்கூட்டிய இடம் ஒதுக்க வேண்டும்.
பின்னர், விமானம் புறப்படுவதற்கு முன் Airport Traffic Control (ATC) அதிகாரி எல்லா பாதுகாப்புகளையும், ஓடுதளங்களையும் சரி பார்த்துவிட்டு பின்னர் தான் அனுமதி கொடுப்பார். இதற்கு பின்னர் தான் அந்த தனி விமானம் take off ஆகும்.
இப்ப கரூர் சம்பவத்துக்கு வருவோம்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நடிகர் விஜய், இந்த அனுமதிகளை எல்லாம் முன்கூட்டியே பெற்றிருப்பார்.
ஆனால், கரூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து அங்கிருந்து சுமார் 11 மணியளவில் புறப்படுவோம். எனவே, அந்த நேரத்திற்கு take off அனுமதியை முன்கூட்டியே வாங்கியிருக்கலாம்.
(12.45 மணிக்கு வர வேண்டிய இவர்கள் எதற்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும்....? ஏனெனில், பிரச்சாரம் இரவு வரை நீடிக்கும் என முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துள்ளது)
இப்படியான ஒரு சூழலில் கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் எல்லா திட்டமும் மாறின.
6 to 7 மணிக்குள் கூட்டத்தை விட்டு அவசரமாக புறப்பட்ட விஜய் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் எடுத்துக் கொண்டு உடனே சென்னை வந்து விட்டார்.
இவருக்கு எப்படி உடனடியாக take off மற்றும் landing ஆகியவற்றிக்கு விரைவாக அனுமதி கிடைத்தது...?
கிட்டத்தட்ட 3 - 4 மணி நேரத்திற்கு முன்கூட்டியே திட்டமிடாமல் வந்த விஜய்க்கு ATC அதிகாரி எப்படி உடனடியாக அனுமதி கொடுத்தார்...?
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தனி விமானங்களில் புறப்பட்டால், இவர்களுக்கு மட்டும் தான் விதிவிலக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு அவசர அனுமதியை தருவார்கள்.
ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாத விஜய்க்கு எப்படி உடனடி அனுமதி கிடைத்தது...?
வான்வெளி பயணத்தில் மட்டும் அதிகாரிகள் அவசரப்பட மாட்டார்கள்/சமரசம் செய்ய மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் செயல்படுவார்கள்.
ஆனால், விஜய் விவகாரத்தில் அப்படி இல்லையே...!!!
ஒருவேளை, விஜய் ஒரு நாள் முழுக்க whole day அனுமதி வாங்கியிருக்கலாம்...?
சரி தான். இதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், முழு நாள் பயணத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் கூட பயண திட்டத்திற்கு எதிராக ATC அதிகாரி எப்படி அனுமதி வழங்கினார்.
விஜய் திருச்சி வந்ததும் விமானத்தில் ஏறி 'டிரைவர்....ஓ சாரி...பைலட் வண்டியை எடுப்பா'னு சொன்னவுடனே அவர் பறந்து வந்து விட்டாரா...?
விஜய்க்கு எப்படி விதிமுறைகள் relax செய்யப்பட்டது...? உடனடி take off அனுமதி கிடைத்தது...?
நேற்றுக் கூட ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் முன் அறிவிப்பின்றி அவசரமாக டில்லி புறப்பட்டது உங்களுக்கு தெரியும். இவர்கள் என்ன அந்த தனி விமானத்தை தேர்தல் வரை மொத்தமாக பேசி வாங்கி விட்டார்களா என்ன?
விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடமே உள்ளது. ஒன்றிய பாஜக அரசை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய்க்கு அவர்கள் எப்படி இவ்வளவு சலுகைகளை இறங்கி வந்து செய்கிறார்கள்...?
உங்களுக்கு உண்மை விளங்கும் என நம்புகிறேன்!!
#Watch | "காஃபி-லாம் கொடுக்குறாங்களா? தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பனே.."
"எப்பவுமே நீங்கதான் சார் ஆட்சிக்கு வரணும்..."
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #OraniyilTamilNadu | @mkstalin
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320@aajtak@ndtv@Boeing_In#planecrash#AI171
கன்னடத்துல எல்லாம் பேச முடியாது. இந்தியில் தான் பேசுவேன். வெளியே போடா. மோடியே எங்க பக்கம் தான்..
பெங்களூரில் கன்னடத்தில் பேசிய வாடிக்கையாளரிடம் இந்தியில் திமிராக பேசிய SBI வங்கி அதிகாரி.
வடக்கனுங்களின் இந்த திமிரை ஒடுக்க தான் இந்தியை நாம் எதிர்க்கிறோம். இந்தியை விட்டால் நம்மை இரண்டாந்தர குடிமக்களாக தான் வடக்கனுங்க பார்ப்பானுங்க.
இந்தியாவில் 100 கோடி மக்களிடம், இதர செலவுகள் செய்ய பணம் இல்லை...
வெறும் 10 சதவிகித மக்களிடம் 57 விழுக்காடு பணம் குவிந்துள்ளதாக முதலீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தகவல்
#India#Money#Economy#People#Rich#Poor
நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம், மாவோரி மற்றும் மகுடத்திற்கு இடையேயான நியூசிலாந்தின் ஒப்பந்தத்தை தீவிரமாக மாற்ற முன்மொழியும் ஒரு சர்ச்சைக்குரிய மசோதா மீது நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் வெடித்தது.
மரபு வழி போராட்ட முறை வீரியமாக உள்ளது, அவர்கள் அதை கைவிடவில்லை.