Stalin was doing reels while women's safety was at stake. Meanwhile, Udhayanidhi attending Iftar event but claiming to eradicate Sanatan. Tamilans are those who treat everyone equally, says former governor @DrTamilisai4BJP akka.
British, Mughals, and those who tried to eradicate Sanatan vanished, and DMK will be added to that list by May 4th. 🔥
காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் நிலுவையில் இருந்த ₹3.23 லட்சம் கோடி கடன் சுமையை முறையாகக் கையாண்டு, நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்து இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் துரிதப்படுத்திய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.!
80,886 metric tonnes of crude oil ஏற்றி ஜாக் லடக்கி கப்பல் அதானி port க்கு வந்திருச்சு...
🤗எல்லாம் எங்க
EAM ஜெய்ஷங்கர் சர் பேசி வர வசச்சது...😍🔥🔥
இது பெட்ரோல் பங்க் ல பெட்ரோல் போடும்போது உனக்கு ஞாபகம் வரணும் ..
நேற்று சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் உள்ள ரயில்வே வழித்தடத்தில், நீர்வடிகால் வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து பாதாள பாலம் அமைக்கும் வரை அந்த பகுதியில் வேலி அமைப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படியும் கோரிக்கை வைத்தனர்.
அந்த பகுதியில் பாதாள பாலம் அமைப்பதற்கு ரயில்வே துறை ஏற்கனவே முன்வந்தும் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் அது தடைபட்டு வருவதாகவும் முறையிட்டனர்.
@blsanthosh@NainarBJP
Other than Malayalam, I learned Tamil and Hindi, which was helpful for me to connect with our team players more easily, says Sanju Samson, the Indian cricket player.
Prioritize mother language, learn all languages.❤️
அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்!
திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் பலியாகியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு" என்று ஐந்தாண்டுகளாக வெற்றுப் பெருமை பேசிவிட்டு, போதிய மருத்துவர்களைக்கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை என்பதன் சாட்சியே இக்கொடூர சம்பவம். ஆளும் அரசின் நிர்வாகத் திறனின்மையால் வாழ வேண்டிய அப்பாவிக் குழந்தையின் ஆயுள் பறிக்கப்படுவது இனி என்றும் நேரக் கூடாது!
மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய @arivalayam-த்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்காமல், வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு எதிராக, இன்று மதுரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களின் உரை.
#SaveWomenFromDMK
Yathra's finale of @NainarBJP held at TN, Pudukkottai by @RAM_BJP
- Amit Shah called him
- Karuppu dragged him to the stage
- Annamalai introduced him to Amit Shah ji
- Amit Shah ji appreciated him by tapping his shoulder
- The crowd went wild
BJP, the party with difference❤️
NDA கூட்டணியின் 2026 தேர்தல் பணிகள் குறித்து வழிகாட்டுதல் பெறும் வகையில், முன்னாள் மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களை அவரது கோவை இல்லத்தில் சந்தித்தோம்.
இந்த சந்திப்பில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல், மேலும் கூட்டணி கட்சி சமூக ஊடக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து வலுவான பிரச்சாரத்தை முன்னெடுதல் குறித்து பல முக்கிய ஆலோசனைகளை வழங்கி இந்த சந்திப்பை சிறப்பித்தார்.
சமூக ஊடகப் பிரிவு சார்பாக பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்ரஹம் வழங்கி அவரது வாழ்த்துகளை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
#Annamalai